பண்ணையார் தோட்டம் மர்மம் கதையை படித்த அனைத்து வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.... 👃👃👃மின்னஞ்சல் மூலமாக என்னை தொடர்பு கொண்டு ..தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்தவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 👃👃👃மேலும் வாசகர்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஆவலுடன்...
⬇️அத்தியாயம் ...52 👇
தம்பி ...உண்மை தெரியாமல் நாங்கள் ஏதேதோ முடிவு செய்து இருந்தோம் ... எங்களை மன்னித்து விடு தம்பி என்று ஒரு பெரியவர் சந்திரனிடம் பணிவோடு கேட்டார்...
அண்ணி எல்லாம் நிலங்களையும் ஊர்மக்களுக்கு பிரித்து கொடுத்துவிடுங்கள் இதுதான் அப்பாவின் ஆசை இனிமேல் யாரும் காணாமல் போனவர்களை...
⬇️அத்தியாயம் ....51👇
பொழுதும் விடிந்தது...🌅
காலையில் எழுந்த சாந்திக்கு மனசெல்லாம் படபடவென அடித்துக் கொண்டே இருந்தது ...
அவள் மனதுக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத கசப்பான உணர்வு ஏற்பட்டது...
நேற்று இரவு தோட்டத்திற்கு சென்ற நம் கணவரும் தம்பிகளும் இன்னும் வரவில்லையே என்பதை உணர்ந்து அவளுக்கு என்னமோ...
50 வது அத்தியாயத்தின் தொடர்ச்சி இதோ...
தீனாவின் மீது கல் விழுந்ததை பார்த்த சந்திரனுக்கு இதயம் சுக்கு நூறாக வெடித்தது ...
அவனால் அப்போது கதறிக் கதறி அழுவதற்கு மட்டும் தான் அவனால் முடிந்தது..
இடி இடித்ததும் நின்றுவிட்டது.... சூறைக் காற்றும் நின்றுவிட்டது... கனமழையும் நின்றுவிட்டது.... சங்கர்...
⬇️அத்தியாயம் 🎇...50 👇
சங்கர் ரேகா இருவரும் அடித்த அடியில் சந்திரனும் தீணாவும்
தனது முழுபலத்தையும் இழந்து நிற்கக்கூட முடியாமல் வலியால் துடித்துக்கொண்டு படுத்திருந்தார்கள்...
அதே சமயத்தில் பரந்தாமன் பம்பு செட்டின் அருகில் இருக்கும் பூஜை அறையை பார்த்தபடி..
என் பணம் ....
என் பணம் ....
என்று...
⬇️அத்தியாயம் ...49👇
சாட்டையடி சாமியாரும் அவனது சிஷ்யனும் ஆளுக்கொரு திசையில் சேற்றில் இறங்கி ஒடுவதை பார்த்த பண்ணையார் மகன்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது...
சாட்டையடி சாமியாரின் மீது பரந்தாமனுக்கு அளவில்லா கோபம் ஏற்பட்டது..
இந்த ஊர் மக்களையும் ..
நம் குடும்பத்தையும் .. சாமர்த்தியமாக...
✍️ சகாப்தம் குடும்ப உறுப்பினர்களுக்கு பணிவான
வணக்கம் 🙏
நான் உங்கள்
கார்த்திகேயன் ஜெயராமன்
இன்னும் சில அத்தியாயங்களில் பண்ணையார் தோட்டம் மர்மம் தொடர்கதை .முடிவுக்கு வரப்போகிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்... நன்றி....
⬇️அத்தியாயம்...48👇
கம்பத்தில் இருந்த மின்விளக்கு வெடித்து சிதறியது ..
அங்கு இருள் சூழ்ந்தது ..
அப்போது பயத்தில் பண்ணையார் மகன்கள் மூவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டு பயத்தில் நடுங்கினார்கள்..
அப்போது சாட்டையடி சாமியாருக்கும் சிஷ்யனுக்கும் சற்று வியப்பாக இருந்தது.. ஒருவேளை...
⬇️அத்தியாயம்... 47 👇
உடனே மூவரும் ரகசியமாக தீனாவின் அறையில் பேசினார்கள்..
தம்பி .. நீ சொல்றதை பார்த்தா மறுபடியும் சங்கரும் ரேகாவும் பேயாக வந்துவிட்டார்களா என்று படபடப்போடு கேட்டான் பரந்தாமன்..
கொஞ்சம்கூட சந்தேகமே இல்லை அவர்கள் மறுபடியும் வந்து விட்டார்கள் அண்ணா..
இந்த சாமியார் நம்மை...
⬇️அத்தியாயம்.... 46 👇
ஒரு நாள் வழக்கம் போல பண்ணையார் மகன்கள் தோட்டத்திற்கு சென்றார்கள்.. அப்போது இவர்களுக்கு முன்பாகவே சாட்டையடி சாமியார் பம்புசெட்டின் அருகில் அமர்ந்திருந்தார் ...
அவரை பார்த்ததும் இவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது....
சாமி ...என்ன என்த தகவலும் சொல்லாமல் காலையிலே வந்துட்டீங்க...
⬇️அத்தியாயம் ...45 👇
எப்படியோ சங்கரையும் ரேகாவையும் பம்பு செட்டில் இருந்து துரத்தி விட் டோம் இனிமேல் பேய் தொல்லை நமக்கு கிடையாது என்ற நம்பிக்கையில் ..
பொழுது விடிந்ததும் வழக்கம்போல பரந்தாமனும் அவனது தம்பிகளும் சென்று பம்புசெட்டில் மின்சார பராமரிப்பு வேலைகளை பார்த்தார்கள்....
ஒருவழியாக...
⬇️அத்தியாயம் ....44 👇
அந்த நடுஜாமத்தில் சாட்டையடி சாமியார் வழக்கம்போல தனது வித்தையை காட்ட ஆரம்பித்தார்..
பரந்தாமன் சந்திரன் தீனா மூவரும் சுற்றும் முற்றும் பார்த்தார்கள் ...
சங்கர் ரேகா உருவம் எங்கேயாவது தெரிகிறதா என்று அப்போது தீனா கிணற்றை பார்த்தபடி இருந்தான் புகை ஏதாவது வருகிறதா இல்லை...
⬇️அத்தியாயம்..... 42 👇
ஒருநாள் மூன்று பெரியவர்கள் பரந்தாமனை பார்த்து ஆறுதல் சொல்வதற்காக பண்ணையார் வீட்டுககு சென்றார்கள்...
பரந்தாமன் வீட்டு வாசலில் பைக்கை சுத்தம் செய்து கொண்டிருந்தான்.. அப்போது இந்த மூன்று பெரியவர்களும் பரந்தாமனை பார்த்து மரியாதை கொடுத்தார்கள் ..
பரந்தாமனும் அவர்களை நலம்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.