அத்தியாயம் 6
"ஜான்வி, சொன்னா கேளு.இனியும் இந்த மாதிரிலாம் பண்ணாத. நான் உன் நல்லதுக்குதான் சொல்றேன்.ஏன் அதை கேக்க மாட்டிங்கிற. "ஆதி
அவள் அவனை அலட்சியமாக பார்த்துகொண்டே,ஏதும் பேசாமல் நின்றாள்.
"எதாவது பதில் சொல்லு ஜான்வி " ஆதி
"இங்க பாரு ,நான் என்ன பண்ணறேன்னு எனக்கு நல்லா தெரிஞ்சி தான்...
அத்தியாயம் 5
வட இந்தியாவின் யமுனை ஆற்றங்கரையில் உள்ள இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் உள்ள அந்த பணக்கார மக்கள் வசிக்கும் பகுதியின் ஒதுக்கப்புறத்திலில் இருந்த அந்த வீடு நிசப்தமாக காட்சி அளித்தது .அந்த வீட்டின் ஒரு அறையில் ஓர் உருவம் முகம் இறுக்கமாக தன் முன்னிருந்த அந்த போனினையே வெறித்து பார்த்து...
சென்னை 2020 :
அந்த படபிடிப்பு தளத்தில் அனைவரும் பரபரப்பாக வேலை பாத்துட்டு இருந்தாங்க .இது ஒரு ஹை பட்ஜெட் படம். அஜய்ஆகாஷ் இவருதான் ஹீரோ .(நம்ப கதைக்கு இல்ல இந்த படத்துக்கு ). இப்போ தென்னிந்திய சினிமாவ ஒரு கலக்கு கலக்குற ஹீரோ இவர் தான் .இப்போ அவங்க எடுத்துட்டு இருக்கறது படத்துடோட முக்கியமான...
வணக்கம் சகோதரிகளே..நான் சுஜி. நான் நமது சகாப்தம் தளத்தில் எனது முதல் கதையான "தகிக்கும் பகைமையில் குளிர் காற்றாய் உன் காதலடி " என்ற கதையயை பதிப்பிட உள்ளேன். உங்கள் ஆதரவை எதிர்நோக்கி😊... இத்தளத்தில் பதிவிட உதவிய நித்யா கார்த்திகன்க்கு எனது நன்றி.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.