Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

Search results

  1. Shivani Selvam

    Comments கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2) - Comments

    கனல்விழி காதல் வாசிக்கத் துவங்கியாச்சுக்கா😍 தேவ்ராஜ்- மதுராவ சேர்த்து வைக்க மாயா போடுற பிளானெல்லாம் படுபேஷா இருக்குக்கா😂 நம்ம ஆள் ரொம்ப கோபக்காரரா இருக்காரு. பாவம் மதுரா அவன் கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு படப்போறாளோன்னு பார்க்க வெயிட்டிங்கா😆
  2. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    நாவலின் இறுதி வரை என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ். என்னையே அறியாமல் தைப்பூசத்தில் துவங்கி மகளிர் தினத்தில் நாவலை நிறைவு செய்திருக்கிறேன். பெண்களாகிய நாம் எப்போதும் நமது உடல்நலத்தில், மனநலத்தில் அக்கறைகொள்ள வேண்டும் ப்ரெண்ட்ஸ். நமக்கான 'மீ டைம்'முக்கும் முக்கியத்துவம் கொடுக்க...
  3. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    அதேத்திண்டில்‌ அவர்களுக்கு சற்றுத்தள்ளி அவித்த வேர்க்கடலையை கொரித்துக் கொண்டிருந்தார்கள் விக்கியும், உத்ராவும். விக்கி அவளிடம் ஒரு கடலைப்பருப்பை எடுத்துக்காட்டியவன், “உதி இது என்ன கலர்ல இருக்குன்னு பாரு. இது மாதிரி தான் எனக்கும் வேணும். உன்கிட்டயும் இருக்கே காஞ்சுப்போன ப்ளூபெர்ரி மாதிரி” என்று...
  4. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் எழுதியவர்: ஷிவானி செல்வம் இறுதி அத்தியாயம் இரண்டு வருடங்களுக்குப் பிறகு… குழந்தை வளர்ப்பினால் கடும் மனஉளைச்சலில் இருந்த அனன்யாவை அழைத்துக்கொண்டு கொடைக்கானல் வந்திருந்தான் உதய்கிருஷ்ணா. அவனுக்கு ஒரு குடிலை காண்பிப்பதாக கூக்கால் அழைத்து வந்திருந்தாள் அவள்...
  5. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    உங்களுக்கான இறுதி அத்தியாயம் இதோ...
  6. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்.
  7. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    நாளை இறுதி அத்தியாயம் பதிவிடப்படும் ப்ரெண்ட்ஸ்🙂
  8. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் தலைப்பின் விளக்கம்: குழந்தைகள் விளையாடும் கலைடாஸ்கோப்புகளில் உடைந்த வளையல்கள் கண்ணாடிகளின் பன்முக எதிரொளிப்பில் ஒரு அழகான கோலத்தை உருவாக்கும். அதன் ஒவ்வொரு திருப்பத்திலும் வெவ்வேறு வளையல்கள் இணைந்து புதுவித கோலத்தை கட்டமைக்கும். காதலும் அதேபோல் தான். மனிதர்கள்...
  9. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    அத்தியாயம் 38 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழேயுள்ள கருத்துத்திரியில் தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ். சின்ன சின்ன சேதி சொல்லி! வந்ததொரு ஜாதி மல்லி!
  10. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    அது மற்றவர்கள் கண்ணில் பட்டு கேலிப்பொருள் ஆகவேண்டாமென மணமகன் அறைக்குச் சென்று தன்‌ மகளிடம் புலம்பித் தீர்த்தாள். பக்கத்தில் நின்றிருந்த அகிலனோ தன்னால் தான் தன் மனைவி இப்படி மற்றவர்கள் முன் அவமானப்பட நேர்ந்தது என்று குற்றவுணர்வில் குறுகினான். அவனால் அவளை சமாதானப்படுத்தக்கூட‌ முடியவில்லை. தனது...
  11. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் எழுதியவர்: ஷிவானி செல்வம் அத்தியாயம் 38 மருத்துவமனை சகவாசம் முடிந்து விக்கியும் உத்ராவும் வீட்டிற்கு திரும்பிய ஒரு மாதம் சென்று, அமிகா அவர்களைப் பார்க்க அடம்பிடித்ததால் அவளுக்குப் பிடித்த இனிப்புவகைகளை வாங்கிக்கொண்டு கிருஷ்ணாபுரம்காலணி அடுக்குமாடி...
  12. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    உங்களுக்கான அத்தியாயம் முப்பத்தெட்டு இதோ...
  13. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    இன்னும் இரண்டு அத்தியாயங்களில் கதை நிறைவுபெறவிருக்கிறது ப்ரெண்ட்ஸ். இக்கதை உங்களுக்கு பிடித்திருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள் ப்ரெண்ட்ஸ்.
  14. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    அத்தியாயம் 37 பற்றிய உங்கள் விமர்சனங்களை கீழேயுள்ள கருத்துத்திரியில் தெரிவிக்கவும் ப்ரெண்ட்ஸ். இது நீயிருக்கும் நெஞ்சமடி கண்மணி!
  15. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    உத்ராவை வேதனையோடு பார்த்திருந்தவன் முகம் தன் தாயைக் கண்டதும் நிர்சலனமானது. அழுது அதைத்த முகத்துடன் வந்த வேணி மெதுவாக ஆரம்பித்தார். “நீ ஏன் ஆபரேசனுக்கு ஒத்துக்க மாட்டிக்கிறனு எனக்கு தெரியும் விக்கி. என்ன பழி வாங்கத் தான? உன் கொழந்தைய அழிக்க அந்த கங்காவுக்கு நான் உறுதுணையா இருந்தேனு தான என்...
  16. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் எழுதியவர்: ஷிவானி செல்வம் அத்தியாயம் 37 எந்த‌ உண்மையைச் சொல்லி‌ விக்கி அனன்யாவிடம் உதய்கிருஷ்ணாவை திருமணம் செய்துகொள்ளச் சொன்னானோ அதே‌ உண்மையை உத்ராவிடமும் சொன்னபோது அவள் சுக்குநூறாய் நொறுங்கிப்போனாள். அவனின் மருத்துவ அறிக்கைகளை கேட்டு பிடிவாதம் செய்தவள் அவன்...
  17. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    உங்களுக்கான அத்தியாயம் முப்பத்தேழு இதோ...
  18. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    சென்ற அத்தியாயத்திற்கு ஃபேஸ்புக்கில் தங்கள் பிடித்தம் மற்றும் கருத்துக்களை தெரிவித்த அனைவருக்கும் நன்றி ப்ரெண்ட்ஸ்🙂
  19. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    இன்னும் மூன்று அத்தியாயங்களில் கதை நிறைவுபெறவிருக்கிறது ப்ரெண்ட்ஸ். இக்கதை உங்களுக்கு பிடித்திருப்பின் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரைப்பீர்களாக!
  20. Shivani Selvam

    Completed காதலொரு கலைடாஸ்கோப் திருப்பம் - Story

    நானும் உங்களை கமெண்ட் த்ரெட்டில் கமெண்ட் பண்ண வைக்க பல வகையான பாடல்கள் மூலம் அழைத்துவிட்டேன். ஆனால், யாரும் மனம் இறங்குவதாய் இல்லை. ஃபேஸ்புக்கிலும் 'நைஸ், குட்' என்ற ஒரு வார்த்தைக்கு மேல் உரையாடுவார் இல்லை. அனைத்தையும் 'ஆல் இஸ் வெல்' மனநிலையோடு கடக்கிறேன் ஃப்ரெண்ட்ஸ்.
Top Bottom