நட்புக்களே..💕💕
கதை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது...என்னோட முதல் படைப்பு இது..அதை நல்லபடியா முடித்ததே எனக்கு மிகவும் மகிழ்ச்சி..உங்களோட ஆதரவுக்கு மிக்க நன்றி..😍😍 உங்களோட கமெண்ட்ஸ் படிக்கிறப்பலாம் ரொம்ப சந்தோசமாகவும் புத்துணர்வாகவும் இருக்கும்..உங்கள் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி..உங்களோட...
💕அவள்💕
காலை எழுந்து அனைவரும் தயாராகிட, திருமண நேரமும் நெருங்கியது. மணமேடையில் ராம் மணமகனுக்கான கம்பீரத்துடன் அமர்ந்து மந்திரம் கூறிக்கொண்டிருக்க, ஐயர் அழைத்ததும் மணப்பெண்ணான தன்யாவையும் தோழிகள் அழைத்து வந்து அமரவைத்திட, சுற்றமும் நட்பும் சூழ்ந்து ஆசிர்வதித்திட, ராம் தன்யாவின் கழுத்தில்...
💕அவள் 25💕
காவ்யாவுக்கு ஏனோ அவள் இருந்த அறைக்குச் செல்லவேண்டும் என்று தோன்றிட, கமலாம்மாவிடம் கூறிவிட்டு அங்கே சென்றாள். அவள் அறை என்றும்போல் இல்லாமல் சற்று தூசிபடிந்து இருந்தது. அவன் இல்லாமல் யாரும் இங்கு வரக்கூடாது என்ற உத்தரவின் பெயரில் யாரும் இந்தப்பக்கம் கூட வருவதில்லை. ஆதலால், அறை அவன்...
💕அவள் 24💕
யாரென்று பார்த்திட, அங்கே அவனது நண்பர்கள்தான் இவனை பார்க்க வந்திருந்தனர். இவனது முகத்தை பார்க்கையிலே அவன் குழப்பத்தில் இருக்கிறான் என்பதை புரிந்துகொண்டவர்கள் அவனை அழைத்துச் சென்று மெத்தையில் அமரவைத்தனர். அவனுடன் அமர்ந்தவர்கள்,
"என்னடா ஆச்சு உனக்கு? ஏன் ஒருமாதிரி இருக்க?"
"எதுவும்...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.