ரொம்ப பிடித்த கதை சிந்திக்க நிறைய விஷயங்கள் உள்ள கதை விறுவிறுப்பான ஆக்ஷன் காதல் அரசியல் கலந்த சமூக சிந்தனை உள்ள கதை. மசாலா டீ செம்மயா இருந்தது அக்கா.
ஒரு சாதாரண மனிதன் பாஸ்ட் டிராக் ட்ரைவ் பண்ற சாதாரண மனிதன் அவன் காதல் மனைவி அவன் தோழர் இயக்கம் அவனோட கஸ்டமர் இதனோடு தான் கதை வலம் வருது...
வெரி வெரி பவர்புல் ஸ்டோரி அக்கா இது எல்லா வயதினரும் படிக்கனும் னு நான் ஆசபடுரேன். எனக்கு பிடித்த பேர் கிருஷ்ணாக்கும் பிடிச்சிருக்கு இர்வின் 😜😜எதிர்பார்த்ததை விட ரொம்ப அருமையா மாலையை தொடுத்துருக்கீங்க ரொம்ப மகிழ்ச்சி அக்கா.
வாவ் அழகான காதல் கதை. அய்யோ இல்ல இல்லனு சொல்லி பத்து காரணம் சொல்றானே 🤣🤣🤣🤣எனக்கு இன்னும் நிறைய காரணம் சொல்லுங்க கேக்க ஆசயா இருக்கு சீக்கிரமே முடிச்சீட்டீங்களே. கிருஷ்ணாவோட கதை கொஞ்சம் உணர்வு பூர்வமானது. ஆயிரம் முத்தம் போதுமா. உனக்கு ஏன் ரகு மூக்கு உடைஞ்சி கீழ விழுந்தது பத்தலயா அதை தூள் தூளா போற...
ரொம்ப பாஸ்டா போகுதுக்கா எபி. ஷாமா பாவம். இன்னும் பிளாஸ்பேக் வரல அக்கா. அவள் கேட்பதே தான் நாங்களும் கேக்கோம் ஏன் ரகுக்கு இவ்வளவு இடம் குடுக்காரு சோம்நாத். அடேய் லூசுபயலே யார் இடத்தில் வந்து யார் சீன் போடுரது கிருஷ்ணா செஞ்சு விட போறான் நீ போக போற . கிருஷ்ணா பாத்ததும் பிரஷ் இல்லை என்று கண்டு...
நைஸ் எபிக்கா சோம்நாத் அவர் மனைவியோட கேலி பேச்சுகள் நைஸ். ஓஹ் ஹனுமனா ஓகே அடுத்து என்ன செய்ய போறீங்க சோம்நாத். அட லூசுபய காலங்காத்தால வந்து டார்லிங் னு அடுத்த டார்ச்சர ஆரம்பிக்கான் நான் கூட சோம்நாத் க்கு மரியாதை குடுக்கானே திருந்திட்டான்னு நினைச்சேன் போச்சா சோம்நாத்தா. இவன ஒரு வழி பண்ணி தான்...
வெரி நைஸ். ஒவ்வொரு வார்த்தைகளையும் தேடி தேடி எழுதீரீங்க போல படிக்கும் போதே சிறுவயது நினைவுகள் மீள்கிறது. ஒரு ஆக்ஸைடும் சிரிக்க தேவையில்லை உங்கள் எழுத்து செவ்வனே அதை செய்கிறது
பிலுக்குன பிலுக்கல் தாங்கல 🤣🤣🤣🤣🤣🤣 ம்க்கும் ஏற்கனவே கணவன் என்ற பெயரை சார்னு சீரியல் காரங்க மாத்தியாச்சி நீங்க என்ன மாத்தி வைக்க போறீங்க இங்கயும் சார்ர்ரூ மோர்ரூனு. காலுரை மூடுகாலனி நல்லாருக்கே
ஆரம்பமே இவ்வளவு திகில கிளப்பிறீங்களே வைரஸ் பரவுது சொல்றீங்க பட் அது என்ன வைரஸ்னு சொல்லவே இல்லையே ஏற்கனவே லாக்டவுன்ல மைண்ட் கொஞ்சம் மோசமாதான் இருக்கு அடுத்த எபில தெளிவுபடுத்திடுங்கய்யா . போகட்டும் நியூஸ் வாசிக்க செய்தியாளர் யாரும் வேறு இல்லையா அனிதா சம்பத் தான் வரனுமா🙄🙄🙄 நல்ல ஆரம்பம் ஆனால்...
குற்ற வேட்டை பல ட்விஸ்ட்களோடு குற்றம் நடந்தது என்ன என்பதை தேடலுடனும் ஆர்வமுடனும் படிக்க தூண்டியது. நிறைய நிறைய ட்விஸ்ட். நாம் ஒன்று நினைக்க ரைட்டர் ஒன்று எழுத மண்டை பிச்சிக்க அடேய் யார்ரா அது அக்யூஸ்ட்னு புலம்ப வச்சிடாங்க. கடைசி ஒரு எபி ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது.
ஒரு பிரபலமான நடிகை...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.