ஹாய் பேபி 🥰🥰🥰🥰
நான் எல்லா ஜானர் ஸ்டோரியும் படிப்பேன். லவ் எமோஷன், லவ் ரொமான்ஸ், சஸ்பென்ஸ் திரில்லர், ஹாரர், பேன்டஸி இப்படி எல்லாமே.... ஏன்னா எனக்கு நினுவு தெரிஞ்சு ஏழு எட்டு வயசுலேர்ந்து வாசிக்க ஆரம்பிச்சாச்சு அப்போல்லா துப்பறியும் சாம்பு, காமெக்ஸ் ராணி கெமைக்ஸ்ல மாயாவி, மாடஸ்தி இப்படியான...