Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

நிழல் நிலவு - Comments  

Page 9 / 81
  RSS

Vatsala Mohandass
(@vats)
Eminent Member Registered
Joined: 1 year ago
Posts: 29
25/05/2019 12:58 am  

Idenna Arjun anandapur la ye thangalnu decide pannitano! Police vera different ya yosikirangale. Arjun smell pannuvana? Arjun Mridu David sujith suman ku on um aaida koodadu please


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 295
25/05/2019 1:24 am  

Sumithra Ramalingam, Bhanu Devi, Vathany K Krishnamoorthi, Uma Manoj, Vidhya PriyaDharshini, Jothi Priya, Priyanga Ramesh, Ahi Gokul

அனைவருக்கும் நன்றி ஃப்ரண்ட்ஸ்...

 

வதனி கிருஷ்ணமூர்த்தி, உங்களிடம் என்னுடைய புத்தகங்கள் இருப்பதில் மகிழ்ச்சி... 😍 😍 😍 கட்டாயம் தொடர்ந்து படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...

 

பானு தேவி,
உங்களுடைய கமெண்ட், டைட்டிலில் வந்திருந்தது தோழி... அதற்கு கீழே கொஞ்சம் பெரிய பாக்ஸ்சாக இருக்கும் இடத்தில் டைப் செய்து "Add Reply" பட்டனை அழுத்துங்கள். உங்களுடைய முயற்சிக்கும் அன்புக்கும் எனது நன்றிகள்... இன்றும் உங்கள் கமெண்டை எதிர்பார்ப்பேன்...  😍  😍  😍 

 

வித்யா பிரியதர்ஷினி,
சகாப்தத்தில் ஒவ்வொரு கதைக்கும் உங்களுடைய ஆதரவு இருக்கிறது. நன்றி தோழி...  🌹  🌹  🌺  🌺 

 

சுமித்ரா ராமலிங்கம்,
நன்றி ப்பா... 😊  😊  😊 

 

ஜோதி பிரியா, நன்றி ப்பா... 😊  😊  😊 

 

அஹி கோகுல், நன்றி ப்பா...  😊  😊  😊 

 

ப்ரியங்கா, உமா, Episode Updated... Happy Reading...  👍  👍  👍 

 

This post was modified 4 months ago by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 1 year ago
Posts: 295
25/05/2019 1:51 am  

ப்ரியங்கா ரமேஷ்,

நன்றி ப்பா... தொடர்ந்து வாசித்துவிட்டு கமெண்ட் கொடுங்கள்...  😊  😊  😊 

 

ப்ரியா கணேசன்,

தேங்க் யூ...  🌺  🌺  🌺 

 

வித்யா பிரியதர்ஷினி, ஹாஹா... அஜூவுக்கே செக்தான்... 😛 😛 But he'll handle....  😎  😎 

 

உகினா பேகம், தேங்க் யூ...  😊  😊 

 

மதி . ஆர்,

ஐயோ... சாரி எல்லாம் தேவையில்லப்பா.. கண்டிப்பா நீங்க தொடர்ந்து சைட்டுக்கு வாங்க... எதிர்பார்ப்பேன்...  😊  😊  😊 

Neraya twists & turns.. enakku enga irunthu start pannurathunu theriyalai.. but I like Arjun very much.. oru king mathiri hmm.. correct a sollanumna lion mathiri character.. Ella vishayathileyum avanoda eyes irukku..

கதையையும் அர்ஜுனையும் ரொம்ப ரசிச்சிருக்கீங்க...  😍 😍 😍 ரொம்ப ரொம்ப சந்தோஷம்... குட்டி கதை சுருக்கம் மாதிரி அழகா கமெண்ட் கொடுத்திருக்கீங்க... நன்றி...  👍  👍  👍 

 

வத்சலா மோகன்தாஸ்,

மாபியா கதையில யாருக்குமே எதுவும் ஆகக் கூடாதுன்னா எப்படிப்பா????  🤔 🤔 🤔 😀 😀 😀 😀 ஆனா உங்க கமெண்ட் அழகு... நன்றி...  😍  😍  😍 

 

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


ReplyQuote



Priyanga Ramesh
(@pragadeesh)
Estimable Member Registered
Joined: 4 months ago
Posts: 109
25/05/2019 2:01 am  

Super sis,yeppavum Pola interesting update 🙂  🙂  😍  😍  😍  😍  😍  😍  😍 


ReplyQuote
Vidya Priyadarsini
(@vidya)
Eminent Member Registered
Joined: 11 months ago
Posts: 47
25/05/2019 6:03 am  

Police kudukura tips avarukke pbm aakama iruntha sari....mirthu va guard panrathu matumila aju ku mirthu va vachu vera oru velai irukunu thonite iruku..... love iruku nu kandipa solla mudiyala... but aju roaring lion than. So avlo easy ya yafukitayum sikka matanu thonuthu..... waiting for the next episode eagerly pa....


ReplyQuote
ugina begum
(@ugina)
Active Member Registered
Joined: 1 year ago
Posts: 17
25/05/2019 6:06 am  

SUPERRRRRR UD SIS

 


ReplyQuote



Jothi Priya
(@jothipriya)
New Member Registered
Joined: 8 months ago
Posts: 4
25/05/2019 1:23 pm  

Interesting epi sis 🙂 


ReplyQuote
saranya shan
(@kurinji)
Eminent Member Registered
Joined: 1 year ago
Posts: 42
26/05/2019 2:47 am  

Acho nitya.yaar antha professor.polise UNGA naradar velaiyai thodangitenga.bagavan sondamaa yosikka mattengalaa..miru?????


ReplyQuote
JAYALAKSHMI PALANIAPPAN
(@pljl)
Active Member Registered
Joined: 10 months ago
Posts: 13
26/05/2019 5:52 am  

Interesting..  With thrill always.  Expect next episode soon.  Grt!


ReplyQuote



Sumithra Ramalingam
(@sumiram)
Active Member Registered
Joined: 1 year ago
Posts: 8
26/05/2019 7:14 am  

Nice ud.  Ini avala vittutu ivan engum poga mattan. 

ReplyQuote
Page 9 / 81
Share:

error: Content is protected !!

Please Login or Register