Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

கனியமுதே! - New Tamil Novel  

Page 9 / 11
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 3 years ago
Posts: 604
29/07/2020 8:55 pm  

@rajinrm nrm

@ Selva Priya

@Bselva Kannan

@Vani Prabakaran

@Helen Jesu

Thanks a lot dears... 🙂

 

 

 

 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Bselva Kannan
(@bselva80)
Eminent Member Registered
Joined: 2 years ago
Posts: 25
29/07/2020 11:41 pm  

@nithya-karthiganmam okவா இப்போ health condition.dont take stress .write when you can


ReplyQuote




Bselva Kannan
(@bselva80)
Eminent Member Registered
Joined: 2 years ago
Posts: 25
29/07/2020 11:50 pm  

அய்யோ பாவம் மலையன். கனியும் தான். ஆனாலும் மனுஷனோட பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டுல. இவ பாட்டுக்க hostel ல stay பண்ணி இருக்க effect குடுத்தா எப்படி அதுவும் மாதக்கணக்கில். பத்தாததுக்கு அவன கொஞ்சம் கூட மதிக்கிறது கிடையாது .உயிர குடுத்து வேல பார்க்கறவனுக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய குடுத்து வைக்கல. 


ReplyQuote
Helen Jesu
(@helenjesu)
Eminent Member Registered
Joined: 1 year ago
Posts: 21
31/07/2020 3:58 am  

Nice ud. Waiting for the next ud.


ReplyQuote



Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 3 years ago
Posts: 604
03/08/2020 8:40 pm  

முந்தைய பதிவிற்கு கமெண்ட்ஸ் கொடுத்த அனைவருக்கும் நன்றி தோழிகளே... அத்தியாயம் 18 பதிவேற்றம் செய்துவிட்டேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்...

 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 3 years ago
Posts: 604
03/08/2020 8:41 pm  

@bselva80

Thank you pa... 🙂

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote




Helen Jesu
(@helenjesu)
Eminent Member Registered
Joined: 1 year ago
Posts: 21
04/08/2020 8:51 am  

சாது மிரண்டால் காடு கொள்ளாது. கலகம் பிறந்தால் தான் வழி பிறக்கும். மலையனுக்கும் கனிக்கும் ராசி ஆனால் சரிதான்.


ReplyQuote
Bselva Kannan
(@bselva80)
Eminent Member Registered
Joined: 2 years ago
Posts: 25
04/08/2020 12:38 pm  

மலையன் பண்ணினது ரெம்ப சரி. 

இப்படி ஏதாவது பண்ணினா தான் வழி பிறக்கும்.

வாழ்க்கைய வாழாமல் பார்த்துக்கிட்டு ,குடும்பத்தோட ஒட்டாமல் உதாசினப்படுத்திட்டே இருக்க ஒருத்தியை  எத்தனை காலம் விட்டுக்குடுத்து சமாளிச்சு போக முடியும். 


ReplyQuote



Vidya Priyadarsini
(@vidya)
Estimable Member Registered
Joined: 2 years ago
Posts: 159
04/08/2020 7:43 pm  

Malayanoda malai alavu porumai idi pola idikithu kobam minnal pola therikithu.....kelvi ketta pathil solra varaikum wait pannanum mr.malayan.....

Kani romba payanthutaale.....thamarai than ipo samathanam pannuvalo.....konjam kobam neraya akambavathoda pirapidama kani ieukka.......

Hw r u nithu ma....take care of u n waiting for the next episode eagerly......


ReplyQuote
Siva rangani
(@sivaranjani17052017)
Estimable Member Registered
Joined: 1 year ago
Posts: 151
18/08/2020 5:44 am  

Hai sis 

How are you? இப்போ தான் full epi படித்தேன் all epi super super sis 🌺 🌺 🌺 🌺 


ReplyQuote




Page 9 / 11




Share: