Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Talk Box - Something To Share  

Page 1 / 12
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
01/06/2020 5:15 pm  

ஹேய் பியூட்டிஸ்,
நிழல் நிலவு ஸ்டோரி முடிஞ்சு ஒரு வாரம் ஆச்சு. நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்திருந்தீங்க. லாஸ்ட் வீக் முழுக்க ஃபேஸ்புக்ல நிறைய குரூப்ல ரிவ்யூஸ் பார்க்க முடிஞ்சுது. நம்ம சைட்லயும் நிறைய கமெண்ட்ஸ் கொடுத்திருந்தீங்க. முக்கியமா இதுவரைக்கும் இல்லாத அளவுக்கு சகாப்தம் ட்ராஃபிக் அதிகமா இருந்தது மனசுக்கு நிறைவா இருந்தது. ரொம்ப ரொம்ப நன்றி...

நிழல்நிலவு இரண்டாம் பாகம் எப்போ ஸ்டார்ட் பண்ண போறேன்னு சீக்கிரமாவே அறிவிக்கறேன். அதுவரைக்கும் ரீடர்ஸ் கூட இன்டராக்ஷன் இல்லாம இருக்கறது என்னவோ போல இருக்கு. அதனாலதான் இந்த திரியை துவங்கியிருக்கேன். இங்க தினமும் நான் வந்து ஒரு அட்டண்டன்ஸ் போடணும்னு முடிவெடுத்திருக்கேன். சோ என்கிட்ட ஏதாவது கேட்கணும்னா நீங்க இங்க கேட்கலாம். நானும் உங்ககிட்ட ஷேர் பண்ண நினைக்கிற விஷயத்தை இங்க ஷேர் பண்ணுவேன்.

பாதுகாப்பா இருங்க...
நன்றி... 😊 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


Quote
Vidya Priyadarsini
(@vidya)
Estimable Member Registered
Joined: 2 years ago
Posts: 152
01/06/2020 7:36 pm  

Hi nithu

Hw r u pa....konja naala site pakkam miss ayiten..enoda favourite story mudunjathanu shock news talk box la... Adikadi manasula asai potta story...ipothan 66th epiku apram Ella epiyum padichu muduchuten.....

Bluestar patri story la padikurapo ellam arjun mattum en antha bluestaroda adikadi connect aakuraanu doubt varum...athu officer apadingira word padichathuku apram than purunjathu.....

Sujith a suthi valachapave mild oru doubt than any mela but avana intha alavukku yosikala...suklavukku mela ajukku oru paathukaappu irukumnu than thonuchu....

Midhu and ajuvoda love la enaku starting la irunthe nambikkai Ella....any etho oru vakayila midhuvaa cheat pannuraanu confident irunthuchu.....bhagavaanukaha mattum than avan midhuvaa suthi varaanu thonuchu....athula nadavula kadhal etti parththalum athu nitchayam eetru kolla mudiyaatha visayam than....

Suji and suman porutha varaikum avangaloda love than unarvupoorvamaanathu....sujikaha avan Arjuna kaatti kuduthalum avanoda kadhal la avan jeyichutaan....

David enaku romba pidicha oru character....ovoru muraiyum midhuvoda kadhalukku paasathukum avan than thakuthiyaanavanu thonum.....

Enna porutha varaikum midhuvoda mudivu than ennodathum...pere unmaya ilatha oruthanoda kadhal athe ethukkurathu kastam than....avaloda any illa....athu than unmai....ipo irukkurathu abimanyu mattum than....avan nitchayam midhuvoda ajuvaa aaka mudiyaathu....ajuvaa avan midhukaha David a kaappatha nenachaalum David sakadikka pada vendita oruththan than....kaththi eduththavanukku athunala than saavu....athuku David mattum vidhi vilakku illa.....

Abiyoda kadhal unmaya iruntha nitchayam midhu epovavathu kannula paduvaa....appo avanoda kadhal seranumnu naan vendikiren.....SECOND PARTKAHA ROMBA ROMBA AAVALA WAIT PANNUREN DEAR.....

 

STORYODA FIRST PART LA IRUNDHU LAST PART VARAIKUM READERS SEETODA NUNIYILA UKKANDHU PADIKKA VAIKIRATHU ORU EZHUTHTHALARUKKU KADAVUL KITTA IRUNDHU KIDAIKIRA MIGA PERIYAA VARAM.....ATHAI GOD UNGALUKU ALLI KUDUTHU IRUKAARU....INNUM GOD ODA ARUL UNGALUKU NIRAIVAA KIDAIKKA MANAMAARA VENDIKIREN DA.....

 

BIG BIG CONGRATULATIONS DA.....STAY SAFE.....

 


ReplyQuoteNithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
01/06/2020 7:56 pm  
Posted by: @vidya

Hi nithu

Hw r u pa....konja naala site pakkam miss ayiten..enoda favourite story mudunjathanu shock news talk box la... Adikadi manasula asai potta story...ipothan 66th epiku apram Ella epiyum padichu muduchuten.....

 

... 

BIG BIG CONGRATULATIONS DA.....STAY SAFE.....

 

Hi Vidya,

Thank you so much for the long comment... 😀 Read pannave romba aasaiyaa irundhadhu. Thanks a lot..

 

Ini Adikkadi site ku vaanga... We'll be in touch... 😍 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Angel Rashmi
(@rashthequeen)
Active Member Registered
Joined: 12 months ago
Posts: 9
02/06/2020 2:55 am  

Hi Sis... How to read kanalvizhi kadhal from 1st epi?


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
02/06/2020 12:47 pm  

குட் ஈவினிங் @rashthequeen

கனல்விழி காதல் இப்போதைக்கு கிண்டில்ல இருக்கு. இங்க லிங்க் டிஆக்டிவேட் பண்ணியிருக்கேன். இப்போ திரும்பவும் ஆக்டிவேட் பண்ணறேன். ரெண்டு நாள் எடுக்கும். பண்ணிட்டு திரும்ப மெசேஜ் போடறேன்...

 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
02/06/2020 12:55 pm  

பொதுவா நா கதை எழுதிக்கிட்டு இருக்கும் போது நடுவுல படம் பார்க்கமாட்டேன். கதையோட ஃப்ளோ விட்டுப்போயிடுமோன்னு கொஞ்சம் பயம், வேற எதுவும் இல்ல. ஆனா இந்திரா பார்க்க சொன்னதால "பொன்மகள் வந்தாள்" பார்த்தேன்.

அதை வெறும் படம் அப்படின்னு என்னால எடுத்துக்க முடியல. மூவி மேக்கிங்ல குறைகள் இருக்கறதா சில ரிவியூவர்ஸ் சொல்றாங்க. ஆனா என்னை பொறுத்தவரை அந்த குறைகளையெல்லாம் கண்டுக்க வேண்டிய படமே இது இல்ல.

வாய்ஸ் நல்லா இருந்தா என்ன இல்லைன்னா என்ன... பேச வேண்டிய விஷயத்தை சத்தமா பேசியிருக்காங்க. அதுதான் முக்கியம். கண்டிப்பா பார்க்க வேண்டிய படம் தான். இதையெல்லாம் தொடர்ந்து பார்க்கும் போது மனுஷங்க மனசுல சேஞ்சஸ் வர்றதுக்கு சான்சஸ் நிறைய இருக்கு.

வாழ்த்துக்கள் பொன்மகள் வந்தாள் டீம்...

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuoteNithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
02/06/2020 12:59 pm  

நேற்று சரண்யா ஒரு சிறுகதை போஸ்ட் பண்ணியிருக்காங்க சைட்ல. ரொம்ப குட்டி கதைதான்.3 நிமிஷத்துல படிச்சிடலாம். திரில்லர் ஸ்டோரி, ரொம்ப நல்லா இருந்தது. கண்டிப்பா படிச்சு பாருங்க... லிங்க் கீழ கொடுக்கறேன்

 

நிழலுரு - யாழ் மொழி

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Trusted Member Registered
Joined: 11 months ago
Posts: 95
02/06/2020 4:11 pm  

Hi Nithya mam.. Unga kathaigalin rasigai naan.. I think naan oru 1year a entha site oda travel panrein .. Neraya neraya beautiful authors oda story read panna chance kidaichi eruku.. Really happy to meet all. 

Oru small request mam, ella writers pathiyum oru small intro erutha I feel v will feel the connect more nu.. Just oru thought thaan..All take care and stay safe


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
02/06/2020 5:19 pm  

@vaniprabakaran

Hi Vani, Very good thought... ரைட்டர்ஸ் தங்களை தாங்களே இன்ட்ரோ பண்ணிக்கணுமா இல்ல நான் ஒவ்வொருத்தரையும் தனித்தனியா இங்க அறிமுகம் செஞ்சு வைக்கணுமா? உங்களோட எக்ஸாக்ட் ஐடியா என்னனு சொல்லுங்க பண்ணிடலாம்... 🙂

This post was modified 1 month ago by Nithya Karthigan

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Angel Rashmi
(@rashthequeen)
Active Member Registered
Joined: 12 months ago
Posts: 9
03/06/2020 3:20 am  

@nithya-karthigan sis 

neenga reply pannadhey kittathatta story read panna happiness create pannudhu... Thank you so much sis 😍 😍 😍 


ReplyQuotePage 1 / 12
Share: