Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Talk Box - Something To Share  

Page 2 / 12
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
03/06/2020 4:02 am  

குட் மார்னிங் டியர்ஸ்,
இன்னிக்கு காலையிலேயே உங்களுக்கு ஒரு நாவல் சஜஸ்ட் பண்ணறேன். "நின் உச்சிதனை முகர்ந்தால்" ஷிவானியோட நாவல். கம்ப்ளீட்ல்லி எடிட்டட் காப்பி அப்டேட் பண்ணியிருக்காங்க. விருப்பம் இருக்கவங்க படிங்க. தெளிவான எழுத்துநடை... உங்களுக்கு பிடிச்சமான ஸ்டோரி... படிச்சிட்டு எப்படி யிருந்ததுன்னு சொல்லுங்க...

 

நின் உச்சிதனை முகர்ந்தால்…

@rashthequeen

எனக்கும் ரொம்ப ரொம்ப ஹாப்பி ப்பா... சீக்கிரமே லிங்க் ஆக்டிவேட் பண்ணிட்றேன்.. 🙂

This post was modified 1 month ago by Nithya Karthigan

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Afrin Zahir
(@afrina)
Trusted Member Registered
Joined: 1 year ago
Posts: 57
03/06/2020 10:28 am  

Hi nithya sis .. have been following Nizhal nilavu right from 1st episode (on 2019 new year) ... Fantastic work ..👏🏻 

Eagerly waiting for the second part... please seekrama vaanga 😁🙏🏻🙏🏻🙏🏻


ReplyQuote



Afrin Zahir
(@afrina)
Trusted Member Registered
Joined: 1 year ago
Posts: 57
03/06/2020 10:29 am  

When can we get NN book published ??


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
03/06/2020 12:19 pm  

@afrina

நன்றி மா.. கண்டிப்பா சீக்கிரமே ஸ்டார்ட் பண்ணிடுவேன். இந்த மத கடைசியில ஸ்டார்ட் பண்ணுவேன்னு எதிர்பார்க்கறேன்.

புக் புப்லிஷ் பண்ண கொஞ்சம் லேட் ஆகும் ப்பா... மார்க்கெட் எப்படி இருக்குனு தெரியல. கொஞ்சம் அனலைஸ் பண்ணிட்டு தான் செய்யணும்.

 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote




Angel Rashmi
(@rashthequeen)
Active Member Registered
Joined: 12 months ago
Posts: 9
04/06/2020 3:29 am  

@nithya-karthigan

thanks sis 4 ur suggestion... Story with twist romba nalla irundhudhu 👍 👍 👍 👍 


ReplyQuote
Vani Prabakaran
(@vaniprabakaran)
Trusted Member Registered
Joined: 11 months ago
Posts: 95
04/06/2020 5:46 pm  

@nithya-karthigan.. Thank you mam 😊 ennoda request consider panathuku.. Self into super a erukum mam 🙂 


ReplyQuote



Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
04/06/2020 10:00 pm  

வணக்கம் லேடிஸ்,

கனல்விழி காதல் 50 அத்தியாயங்கள் லிங்க் ஆக்டிவேட் செய்துள்ளேன். மீதியை நாளைக்கு செய்கிறேன். நாவலை ஏற்கனவே படித்திருந்தாலும் மீண்டும் ஒருமுறை படிக்க விரும்புகிறவர்களுக்காக இணைப்பு கீழே கொடுக்கிறேன்.

இரண்டு வருடம் கழித்து படிக்கும் போது ஃபீலிங்ஸ் எப்படி இருக்கிறது என்பதை பகிர்ந்துகொள்ளுங்கள். Why blood same blood ah அல்லது ஓகே வா என்பதை தெரிந்துகொள்ள ஆவல்... 😀 😀 😀 

இனி இணைப்பை நீக்க மாட்டேன். எப்போதுவேண்டுமானாலும் படித்துக்கொள்ளலாம். 👍 👍 👍 

 

கனல்விழி காதல்

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
04/06/2020 10:01 pm  

@vaniprabakaran செஞ்சுடலாம்.. 😀 😀  😍 😍 

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote




Nithya Karthigan
(@nithya-karthigan)
Honorable Member Admin
Joined: 2 years ago
Posts: 572
04/06/2020 10:12 pm  

"நான் நிஜமும் அல்ல நீ கனவும் அல்ல" - இப்படி ஒரு கதையை இங்க ஒரு பச்சபுள்ள எழுதிக்கிட்டு இருக்கு. படிச்சு பாருங்க... சிரிப்புக்கு நா கேரண்டி... அதுவும் நீங்க ஒரு ரைட்டரா இருந்தா கொஞ்சம் கூடுதலாவே இரசிப்பிங்கங்கிறது நிச்சயம்.

ஏற்கனவே சொல்லிட்டேன்... கதை எழுதறது ஒரு பச்சபுள்ள.. அதனால மிஸ்டேக்ஸ் எல்லாம் கண்டுக்காதிங்க. ஸ்டோரி ஃப்ளோ செம்மையா இருக்கும். என்ஜாய் பண்ணுங்க...

 

நான் நிஜமும் அல்ல.. நீ கனவும் அல்ல..

கனியமுதே துவங்கிவிட்டேன்.
படித்துப்பாருங்கள், பிரியங்களை பகிர்ந்துகொள்ளுங்கள்..
- நித்யா கார்த்திகன்


ReplyQuote
Angel Rashmi
(@rashthequeen)
Active Member Registered
Joined: 12 months ago
Posts: 9
05/06/2020 2:28 am  

@nithya-karthigan

thank u sis 😍 😍 😍 😍 


ReplyQuote



Page 2 / 12




Share: