Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

புத்தாண்டை வண்ணங்கள...
 

[Sticky] புத்தாண்டை வண்ணங்களோடு வரவேற்போம்...  

Page 1 / 2
  RSS

Nithya Karthigan
(@nithya-karthigan)
Reputable Member Admin
Joined: 2 years ago
Posts: 389
20/11/2019 12:37 am  

 

நழுவிக் கொண்டிருக்கும் 2019 -ம் ஆண்டு பல உணர்வுகளை நினைவுகளாக நம்மோடு விட்டுச் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த நினைவுகளோடு இன்னொரு இனிய நினைவை பல வண்ணங்களாக உருவாக்கி, புத்தாண்டை வண்ணங்களோடு வரவேற்போம்.

 

"வண்ணங்கள்" - இது ஒரு சிறுகதை போட்டி. இதில் பங்குகொள்ள எழுத்தாளர்களும் வாசகர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

 

தகுதி
பிழை நீக்கி தமிழ் எழுதும் திறன். (முயற்சியை தட்டிக் கொடுக்கும் நல்நோக்குடன் குறைந்தபட்ச கவனப் பிசகான பிழைகள் ஆலோசிக்கப்படும்)

 

விதிமுறைகள்
1. கதையின் கரு மற்றும் தலைப்பை தேர்ந்தெடுப்பதில் கட்டுப்பாடுகள் இல்லை.

2. கதை அச்சு வடிவிலோ மின் நூலாகவோ வேறு எங்கும் பதிவிடப்பட்டிருக்கக் கூடாது.

3.ஒருவர் எத்தனை கதைகள் வேண்டுமானாலும் எழுதலாம்.

4. 2000 முதல் 5000 வார்த்தைகளுக்குள் கதையை முடித்திட வேண்டும்.

5. 30-11-2019 தேதி வரை தலைப்புகளை பதிவு செய்யலாம். பதிவு செய்யவேண்டிய திரியின்  இணைப்பு.

6. 01-12-2019 -ம் தேதி முதல் 20-12-2019 தேதிவரை கதைகளை பதிவிடலாம். பதிவிட வேண்டிய இணைப்பு. இந்த இணைப்பின் ஆக்ஸஸ் முடக்கப்படும் தேதி மற்றும் நேரம் - 21-12- 2019 / 12 AM (இந்திய நேரம்)

7. வாசகர்களின் வியூஸ், லைக்ஸ் மற்றும் நடுவர்களின் கருத்துக்களின் அடிப்படையில் போட்டியின் இறுதி முடிவு எடுக்கப்பட்டு 01-01-2020 அன்று அறிவிக்கப்படும்.

 

பரிசுகள்
முதல் பரிசு 5000/-
இரண்டாம் பரிசு 3000/-
மூன்றாம் பரிசு 2000/-
மேலும் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் ஒரு சிறப்புப் பரிசு சகாப்தம் சார்பாக வழங்கப்படும்.

 

வாழ்த்துக்களும் பேரன்பும்...
- சகாப்தம்

This topic was modified 3 weeks ago 6 times by Nithya Karthigan

வாழ்க வளமுடன்
நட்புடன்,
நித்யா கார்த்திகன்


Megala Appadurai
(@megala-appadurai)
Trusted Member Writer
Joined: 1 year ago
Posts: 62
20/11/2019 1:27 am  

சூப்பர் டார்லிங் 😍😍😍😍😍😍😍😍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹ரொம்ப அருமையான விசயம். புத்தாண்டு பரிசா செம்ம. கலந்து கொள்ளும் அனைவரையும் சகாப்தம் இனிதே வரவேற்கிறது. லவ் யூ டார்லிங் 😘😘😘😘😘😘😘💜💜💜💜💜💜


dharshini chimba
(@mazhainila)
Trusted Member Writer
Joined: 2 years ago
Posts: 69
20/11/2019 4:17 am  

மிகவும் மகிழ்ச்சியான செய்தி நித்தி. அருமை. இந்த சிறு கதை போட்டியில் கலந்து கொள்ளும் அணைந்து எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...


ReplyQuote



dharshini chimba
(@mazhainila)
Trusted Member Writer
Joined: 2 years ago
Posts: 69
20/11/2019 4:26 am  

மிகவும் மகிழ்ச்சியான செய்தி நித்தி. அருமை. இந்த சிறு கதை போட்டியில் கலந்து கொள்ளும் அணைந்து எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துக்கள்...


ReplyQuote
Magizh Kuzhali
(@magizh-kuzhali)
Active Member Registered
Joined: 3 weeks ago
Posts: 13
20/11/2019 5:35 am  

எனது சிறுகதைகளில் தலைப்பு

 

மறுபிறப்பு.

ஜுவாலை.

அவனும் பாவம் தான்...!

எது காதல்?

சூரிய கதிர்களும் நிலவொளியும்


ReplyQuote
சாய்லஷ்மி
(@sai-lakshmi)
Eminent Member Writer
Joined: 7 months ago
Posts: 29
20/11/2019 7:45 am  

அருமையான வாய்ப்பு.... எல்லோருக்கும் வாழ்த்துக்கள் ♥️ 💕 ☺️ 🎉 🎈 ❣️ 💟 💝 


ReplyQuote

Anantha Lakshmi
(@spicy-kannamma)
Eminent Member Writer
Joined: 3 months ago
Posts: 45
20/11/2019 7:51 am  

அருமை நித்தி அக்கா.. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் 😍😍

என்றும் அன்புடன்
உங்கள் ஆனந்த லெட்சுமி ❤️


ReplyQuote
carolinemary C
(@caro-mary)
Trusted Member Writer
Joined: 1 month ago
Posts: 58
20/11/2019 8:45 am  

சிறப்பான முயற்சி மேடம் 🙂🙂புத்தாண்டை புதுப்புது வண்ணங்களுடன் வரவேற்போம்🙂🙂

This post was modified 3 weeks ago by carolinemary C

ReplyQuote
Sai Shivani
(@sai-shivani)
Estimable Member Writer
Joined: 1 month ago
Posts: 119
20/11/2019 4:20 pm  

Wow super sis😍😍.. short story competitionku story ready sis😄.. my first attempt😉.. story name ellam inime dhan decide pannanum😊..

 

 

 


ReplyQuote



PAPPU PAPPU PAPPU PAPPU
(@pappu-pappu)
Active Member Registered
Joined: 1 year ago
Posts: 13
21/11/2019 7:17 am  

போட்டியில் பங்கு கொள்ளும் அனைத்து எழுத்தாளர் தோழமைகளுக்கும் பாப்புகுட்டியின் வாழ்த்துகள் 💐💐💐💐💐💐


Page 1 / 2

Share:

Please Login or Register