Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

சஞ்ஜனி சதீஷின் - விடுபட்ட பக்கங்கள் (சிறுகதை)  

Page 3 / 3

Sanjani Sathish
(@sanjanisathish)
Active Member Registered
Joined: 2 years ago
Posts: 14
Topic starter  

@jayanthi-sudhakar

Thanks a lot JS for such a detailed and fantastic review! Cheating themselves...avvlo correct ah sonnenga. Archana paartha madhri aalunga ennai suthi nejamaalume irukkanga 🙁 personal life is a complete mess. Aaanaa FB post, interactions ellam happy picture paint pannum. Andha likes and comments paisakku prayojanam kedayaadhunu purinjukka matennu adam pidikkum category. Ivangalai paarthu life eh idhu dhannu yemaandhu pogum oru group. Pala naal manasukulla irundhadhukku oru vadikaal indha story. Ungalukku pidichadhil romba happy...love you 🙂


ReplyQuote
Sanjani Sathish
(@sanjanisathish)
Active Member Registered
Joined: 2 years ago
Posts: 14
Topic starter  

@deepika-krishna

Thanks a lot ma 🙂


ReplyQuote
Sanjani Sathish
(@sanjanisathish)
Active Member Registered
Joined: 2 years ago
Posts: 14
Topic starter  

@shalini-m

மிக்க நன்றி மா 😍 😍 


Shalini M liked
ReplyQuote
Sanjani Sathish
(@sanjanisathish)
Active Member Registered
Joined: 2 years ago
Posts: 14
Topic starter  

ஒரு நாள், @hasinisundar டார்லிங் message பண்ணி, சகாப்தம் "வண்ணங்கள்" சிறுகதை போட்டி announce பண்ணி இருக்காங்க. Why dont you try? னு கேட்டா! நான் அவ்ளோ worth இல்ல, வெக்கேஷன் போறேன், அது இதுனு டபாய்ச்சேன்.

பின்னே? நாம வளவளன்னு வேண்டாததை எல்லாம் எழுதி, cut short பண்ற பார்ட்டி ஆச்சே! டயலாக் இல்லனா எழுதவே வராதே! ரெண்டுமே சிறுகதை scope-க்கு ரொம்ப செட் ஆக்காதேன்னு நெருடல். இருந்தாலும் சரி! ஒரு challenge-ஆ எடுத்து பண்ணுவோம்னு எழுதினது தான் "விடுபட்ட பக்கங்கள்".

எந்த பெரிய எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால் நம்மாலும் இந்த format எழுத முடிஞ்சுதேனு ஒரு திருப்தி. என் மனசை ரொம்ப நாளா உறுத்திட்டு இருந்த பிரச்சனை பற்றி எழுத முடிந்த சந்தோஷம். பொதுவில் positive கமெண்ட் வரவும் "இது போதும் எனக்கு இது போதுமே" mode-கு போயிட்டேன். அப்படியே விட்டாச்சு....வெக்கேஷன் போயாச்சு.

நியூ இயர் அன்னிக்கு pleasant surprise...என் கதை டாப் 26 ல இருக்குனு. அடுத்து போன வாரம் டாப் 10 ல இருக்குனு அடுத்த போஸ்ட். இதுவே win பண்ணின மாதிரின்னு நினைச்சேன். காலையில் கூட அம்மா கேட்டாங்க, முடிவு என்ன ஆச்சுன்னு? என்னை விட அவங்களுக்கு ஆர்வம். No expectation. Am Happy-னு சொன்னேன்.

அப்புறம் ரிசல்ட் பார்த்து really delighted and elated. எழுத்துலகில் இது என்னுடைய இரண்டாவது படைப்பு. இதற்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்து, இந்த cherishable moment-ஐ கொடுத்த சகாப்தம் team-கு big Thanks. இதை வெற்றிகரமாக்க நிறையவே effort போட்டு இருக்கீங்க!

@nithya-karthigan - Thanks a lot for the opportunity and support. உங்களுடைய வண்ணங்களின் தூரிகையில் நானும் ஒரு நிறமாக இணைந்து கொண்டு பங்கேற்றத்தில் மிக்க மகிழ்ச்சி 🙂 

@ All judges - உங்கள் பொன்னான நேரத்தை செலவழித்து எல்லா கதைகளையும் படித்து, ஆராய்ந்து, பாரபட்சமில்லாமல் கவனமாகத் தேர்ந்தெடுத்ததுக்கு Hats off. எத்தனை விஷயங்கள் பார்க்கணுமாய் இருந்துருக்கு!

டார்லிங்...நீ இல்லாமல் "விடுபட்ட பக்கங்கள் இல்லை" this one is for you too

வெற்றி பெற்ற ரிஷா மற்றும் வேல்முருகன் சார் - உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். Hearty congratulations!!! பங்கு பெற்ற எல்லாருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

வாசகர்கள் - நீங்க தான் என்னுடைய powerhouse. தொடர்ந்து அளிக்கும் அன்புக்கும், ஊக்கத்துக்கும், ஆதரவுக்கும் நன்றிகள் பல. Like, Comment பண்ணி motive செஞ்ச எல்லாருக்கும் thanks a lot! @shalini-m, @thishi, @chittijayaraman, @vaniprabakaran, @indra-selvam, @abitha-bn, @zeenath, @jayanthi-sudhakar, Ramya Sweetie, Susi, Amirtha, Varsha baby ma  😍 😘 

Last but not the least, நான் என்ன செஞ்சாலும் சரியா இருக்கும்னு நம்பிக்கை வச்சு எனக்கான பாதையை நான் செதுக்கிக் கொள்ள என்னோடு உறுதுணையாக இருக்கும் என் family - my pillar of strength! Love you loads. இதெல்லாம் சரியான நேரத்தில் சரியாக அமைத்துக் கொடுத்த கடவுளுக்கு லட்சம் கோடி நன்றி!

உங்கள்
சஞ்ஜனி

This post was modified 1 year ago by Sanjani Sathish

ReplyQuotePage 3 / 3
Share: