Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஃபாஸ்ட் டிராக் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம்,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது. உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள்.

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கிஷோர் நாயக்கு எடுபிடியா இருக்கற சோம்நாத் நிலைமை பரிதாபமாதான் இருக்கு..கவர்மெண்ட் சம்பளம் மட்டும் போதும்னு நினைச்சாலும் சோம்நாத்தை விடமாட்டாங்க போல...

முன்னா,மோட்டூக்கு fast track taxi driver கிருஷ்ணன் மேல் என்ன வன்மம்...தந்தையைப் போல இருந்த தாஸை இழந்துவிட்டான்..காதல் மனைவி மயக்க நிலையில்..கே.கே வின் உயிருக்கு பத்து நிமிட காலக்கெடு...அருமையான தொடக்கம்..ஆல் தி பெஸ்ட் சிஸ்..
 

Bala Sundar

Well-known member
Vannangal Writer
Team
Messages
198
Reaction score
61
Points
63
கிஷோர் நாயக்கு எடுபிடியா இருக்கற சோம்நாத் நிலைமை பரிதாபமாதான் இருக்கு..கவர்மெண்ட் சம்பளம் மட்டும் போதும்னு நினைச்சாலும் சோம்நாத்தை விடமாட்டாங்க போல...

முன்னா,மோட்டூக்கு fast track taxi driver கிருஷ்ணன் மேல் என்ன வன்மம்...தந்தையைப் போல இருந்த தாஸை இழந்துவிட்டான்..காதல் மனைவி மயக்க நிலையில்..கே.கே வின் உயிருக்கு பத்து நிமிட காலக்கெடு...அருமையான தொடக்கம்..ஆல் தி பெஸ்ட் சிஸ்..
First comment
Thank you so much ❤️💜
 
Messages
190
Reaction score
175
Points
43
நல்ல தொடக்கம் அக்கா. பாவம் சோம்நாத் நாயா காத்துகிடக்கிறதுக்கு வேறு வேலை பாக்கலாம் தான். ரகுவாது நல்ல பையனா. முன்னா கோட்டூவ என்கௌவுண்டர் பண்ண சொல்லுங்க. கிருஷ்ணாவ ஏன் இப்படி பண்றாங்க காரணம் ஷாமாவா.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கிருஷ்ணாவோட ஹோம் டூர் சூப்பரா இருந்துச்சு :love::love::love:.....பைனான்ஸ்காரங்க லோன் வாங்குனவங்கள விட்டுட்டு கியாரண்டி கையெழுத்துப் போட்டவங்களுக்கு call பண்றானுக🤦‍♀️🤦‍♀️🤦‍♀️...கிருஷ்ணாவோட திட்டம் என்னவா இருக்கும் :unsure: :unsure: ....
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
லாரி டெண்டர் விஷயமா..அதுக்குதான் இந்த முன்னா கிருஷ்ணாவை அடிச்சிப் போட்ருக்கானா..முன்னா ரொம்ப மோசமான ஆளா இருக்கான்..ஷாமா கிருஷ்ணா தப்பிச்சிருவாங்களா :rolleyes: :rolleyes: ...
 
Messages
190
Reaction score
175
Points
43
கிருஷ்னா ஹோம் டூர் சூப்பர் லைக் சோ மச். இப்படி ஒரு உரம் இருக்கதே நீங்க சொல்லி தான் தெரியும். நைஸ் எபி
 
Messages
190
Reaction score
175
Points
43
என்ன இயக்கம் இது . டெண்டர் விஷயத்தில் தான் பிரச்சினை ஆகிருச்சா. ரகு கூட இப்படி நினைக்கானே அவ்வளவு மோசமான ஆளுங்களா முன்னா மோட்டூ. தப்பிச்சிடுவாங்களா ரெண்டு பேரும். விறுவிறுப்பாக போகுது
 
Top Bottom