Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இனி வண்ணம் சேர்க்க இயலுமா? நம் வாழ்விலே

Archana Archu

New member
Messages
15
Reaction score
11
Points
3
பரப்பரப்பாக இருக்கும் அந்த நவீன கட்டிடத்தில் சடக் சடக் என்று பூமி அதிர ஹீல்ஸ் போட்டுக் கொண்டு மிக கச்சிதமாக நடக்கிறாள் அவள்.

அவளை பார்பவர்கள் சிநேகமாக புன்னகைத்து காலை வாழ்த்துக்களை தெரிவிக்க, அதை பெற்றுக் கொண்டே நடை கட்டுகிறாள்.

வினு.. வினூ... என்று ஒருவன் பின்னாடியே வர அவனை முறைத்து விட்டு பத்தடி தள்ளி நின்று அவனை பார்வையால் அங்கேயே நில்லென்று சைகை செய்து, கைக் கடிகாரத்தை பார்த்து அவன் முகம் நோக்க.....
 

New Threads

Top Bottom