Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


இ(த)டம் மாறிய காதல் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

Minnu

Active member
Messages
183
Reaction score
114
Points
43
கண்டது எல்லிமே கனவா😳😳 நான் கூட ஹீரோ‌ஹீரோயின் கல்யாணம் பண்ணிட்டு காதல் பண்ண போறாங்கனு நினச்சேன் ☹️☹️☹️ கனியமுதா நீ உனக்கு பிடிக்காத கனவு கண்டதுக்கு ராக்ஸ் என்ன பண்ணுவான்‌.... அவனும் பாவம்ல😂😂😂 ஏம்மா அஜித்ரா யாருமா நீ... அசில்டா வந்து கொளூத்தி போட்டுட்ட.... பாவம் கனி ராக்ஸை திட்டிட்டு போறான்..... 😜😜😜😜 கனி.... அவளை தான் உனக்கு தெரியாது சொல்லிட்டல..‌‌அப்ரோ எப்படி அவளை அடிப்ப நீ 🙄🙄🙄 அவளுக்கு எப்படி இவங்களை தெரியும்.....

முதல் எபியே அமர்களமா இருக்கும்.... இன்ட்ரெஸ்டிங்காகவும் இருக்கு ❤️❤️ வாழ்த்துக்கள்.... அடுத்து எபிக்க வெயிட்டிங் 🤩🤩🤩
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அஜீத்ரா நேம் வித்தியாசமா இருக்கு..கனியமுதன் கனவுல வந்த பொண்ணு அஜீத்ராவா :unsure: :unsure: அமுதன் என்னடா எல்லாரையும் கன்னத்துல அடிச்சு அன்பைக் காட்டுறிய..விக்கி உன்னை அடிச்சுட்டு அதுக்கப்றம் ஏன் அடிச்சான்னு அமுதன் எக்ஸ்பிளெய்ன் பண்ணான் பாரு:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:சஞ்சுவை இப்டி அவமானப்படுத்திட்டீயே அமுதா.....அஜுக்கு முன்னாடியே அமுதனை தெரியுமா...ராக்ஸ்👌👌அஜுவோட அப்பா ராக்ஸ்சை படிக்க ஹெல்ப் பண்ணது சூப்பர்...
 

vaishnaviselva@

Well-known member
Messages
329
Reaction score
265
Points
63
first epi la paravaleye namba hero romba nallavanu nenacha iva ponnuga la yara paathalu paalaarnu oru adiya vidura:oops: .............appadi yennatha prachana avanuku ponnukuda😁............first epi ya padichathu wow semma starting :love::love::love:spr ra irukkunu nenacha apram athu kanau seriyana bulb paa poiduchu:ROFLMAO::LOL:😂 .................akka first scene marakkama hero and heroin serumbothu itha repeat pannuga akka.😅..........so spr next epi ku waiting akka:love:👌🤩
 
Top Bottom