Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


உயிர் துடிப்பாய் நீ! - கருத்து திரி

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
Hi friends,
நான் இனிதா மோகன் ,
என்னுடைய புது கதையான உயிர் துடிப்பாய் நீ கதையின் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
இனிதா.... ரொம்ப நல்லா இருக்கு ஆரம்பம். படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். தொடர்ந்து எபிசோட் கொடுக்கறீங்க. வாழ்த்துக்கள். உங்கள பார்த்துதான் நானும் எழுத ஆரமிச்சுருக்கேன்.
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
இனிதா.... ரொம்ப நல்லா இருக்கு ஆரம்பம். படிக்க ஸ்டார்ட் பண்ணி இருக்கேன். தொடர்ந்து எபிசோட் கொடுக்கறீங்க. வாழ்த்துக்கள். உங்கள பார்த்துதான் நானும் எழுத ஆரமிச்சுருக்கேன்.
Thank you nithi❤️💕😍😍
 

Girija priya

New member
Messages
10
Reaction score
7
Points
3
Iva yenna loose ah .... marriage ku saree eduka pona migan kuda time spend pannama thambi mogatha, mogatha pakura....miganu ku kovam Vara thaana seiyum😏😏😏. Nice interesting ud sis ❤️
 

Initha Mohan

Well-known member
Vannangal Writer
Team
Messages
329
Reaction score
607
Points
93
இவ என்ன லூஸ் ஆ.... மேரேஜ் கு சாரி எதுக்க போனா மிகன் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணாம தம்பி மொகதா, மொகத பாக்குறா....மிகனுக்கு கோவம் வர தானா செய்யும் 😏😏😏. நல்ல சுவாரசியம் உத் சிஸ்❤️
மிக்க நன்றி டியர்
 
Top Bottom