- Messages
- 607
- Reaction score
- 782
- Points
- 93
வணக்கம் ,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் .
போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.
உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.
மனமார்ந்த வாழ்த்துக்கள்
நன்றி...
- நித்யா கார்த்திகன்

வண்ணங்கள் 2021 - அறிவிப்பு
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம், அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய நாளில் மீண்டும் வண்ணக் கனவுகளோடு உங்களை காண வந்திருக்கிறேன். வண்ணங்கள் - 2021 இந்த முறை சிறுகதை போட்டி அல்ல... நெடுந்தொடர் போட்டி... இதில் பங்குகொள்ள எழுத்தாளர்களும் வாசகர்களும் வரவேற்கப் படுகிறார்கள்...
www.sahaptham.com
Last edited: