Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


கண்ணில் மிதக்கும் கனவா நீ??- Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
கோவமா ஒருத்தன்,பொறுமையா ஒருத்தன்👍👍...ஸ்வேவின் ம்மா,ப்பா என்ற மழலைச் சொற்களும்..சர்மி ஸ்வே மேலே காட்னா தாயன்பு செம்ம..வேற லெவல்..
அண்ணன் தங்கை பாசமும்..
தினு,குட்டிப்பொண்ணு-இவங்க காதலும்,நேசமும் அற்புதம் அக்கா...
கவிக்கு கிடைச்ச பணிஷ்மெண்ட்ம் ஓகே..
எப்படியோ லிங்க் எடுக்கறக்குள்ள படிச்சிட்டேன்கா..பட் நிறைய டைப் பண்ண முடியல... அழகான பாசம், காதலுடன் கூடிய குடும்ப படைப்பு அக்கா

பிடித்த வரிகள்:
குட்டிப்பொண்ணு என்னோட உயிர்.அவளோட பெயரை வேறு யாருக்கும் சொல்ல அனுமதிக்கமாட்டேன்......யூ ஆர் மை கேர்ள்👌👌👌👌👌...
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
கோவமா ஒருத்தன்,பொறுமையா ஒருத்தன்👍👍...ஸ்வேவின் ம்மா,ப்பா என்ற மழலைச் சொற்களும்..சர்மி ஸ்வே மேலே காட்னா தாயன்பு செம்ம..வேற லெவல்..
அண்ணன் தங்கை பாசமும்..
தினு,குட்டிப்பொண்ணு-இவங்க காதலும்,நேசமும் அற்புதம் அக்கா...
கவிக்கு கிடைச்ச பணிஷ்மெண்ட்ம் ஓகே..
எப்படியோ லிங்க் எடுக்கறக்குள்ள படிச்சிட்டேன்கா..பட் நிறைய டைப் பண்ண முடியல... அழகான பாசம், காதலுடன் கூடிய குடும்ப படைப்பு அக்கா

பிடித்த வரிகள்:
குட்டிப்பொண்ணு என்னோட உயிர்.அவளோட பெயரை வேறு யாருக்கும் சொல்ல அனுமதிக்கமாட்டேன்......யூ ஆர் மை கேர்ள்👌👌👌👌👌...
மிக்க நன்றி மா

வாசித்தவுடன் கருத்து சொல்ல மனசு வேண்டும். அது பலருக்கு இருப்பதில்லை.

ஆமா எனக்கும் ஸ்வேதாவின் பேச்சுகள் மிகவும் பிடித்திருந்தன.
 
Top Bottom