திலீப் பாரதிக்கு நோ சொன்னது... அது அவர் விருப்பம் இல்ல... உள்நோக்காம பண்ணலல...
பட் அவங்க...
சரி... இப்போவது கோபம் போயிருக்கணும் ல... இப்போ அவங்க எல்லார்கிட்டவும் முகம் காட்டுறாங்க...
தேவாக்கு மதுவ பிடிச்சிருக்கு...

அவங்கள டக்குனு திட்டி பேசிட்டாலும் நல்லதான் நடதுக்கறாரு...
அவர் மனசு புரிது... ஆனா அது
அப்போ அவர பத்தி அவங்க அதுமாறி நினைக்கவே இல்ல... ஸோ அதுக்காக கோபம் வேணாமே...
அங்க போய் ஏதும் பேசுவாரோ...
கதை நல்லா போகுது சிஸ்... ❤