Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed கனல்விழி காதல் - கதை

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
பாரதிக்கு பைத்தியமா... 🙄🙄😤😤

அந்த மனுஷன் மன்னிக்க கூடிய தப்ப பண்ணல... 😡😡😡

என்னவோ பிரச்சனை வர போகுது... 😤😤
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
பாவம் மது.... எல்லாரும் அவங்களையே ஹர்ட் பண்றாங்க... 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
மாயாக்கு வந்தா மட்டும் ரத்தம்..
மதுக்கு தக்காளி சட்னியா... 😡😡😡😡

அவங்க பண்ணது எவ்ளோ பெரிய தப்பு... 😡😡😡😡😡😡

இப்போ துருவன் அடிச்சிட்டு கதவ மூடினது தப்புதன்...ஆனா அப்போக் கூட மது மேல கோபம் வருது பாருங்களேன்... 😡😡😡

அவர் என்ன பண்ண போறாரோ... 🙄
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
அவர் பிளான்னா... 😱😱

தேவ்... உங்க காதல், வலி எல்லாம் ஓகே... ☹️☹️

ஆனா மதுக்கு எத்தனை வலி... 🥺🥺🥺🥺

உண்மையா அவங்க ரொம்ப பாவம்... 🥺🥺🥺🥺

Pregnant னு அந்த பொண்ணு ஆசையா அவர்ட்ட சொல்ல முடியுதா... 😔

ச்சே... என்ன இது

அவர் தங்கை உசத்தி... அவங்க அவனமானம் அவருக்கு பொருட்டு இல்ல... 🙄

போங்க ப்பா
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
மாயா கல்யாணத்தை நிறுத்த அவ்ளோ அசால்ட்டா எவ்ளோ பெரிய தப்பு பண்ணிருக்காங்க...

இதுல கோபம் வேற... 😡😡😡

துருவன் பண்ணினது தப்புதான... அவங்க பண்ணது? 😤

மது பொறுமையா விஷயத்தை எடுத்துட்டு போயிருக்கலாம்...

பட் அவங்க கஷ்டம் அப்படி... 🥺🥺
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
ரத்தம்ம்மா என்னாச்சு...🥺🥺🥺🥺🥺

தேவ்...😤

அச்சோ... போங்க யா... மனசுல இருக்கறத பேசுறதும் இல்ல... வாய்ப்பும் அதுக்கு கொடுக்கறதில்ல... 😤😤

அப்படி என்ன கோபம்... 😡😡

அவருக்கு அவங்க கூடவே இருக்காங்கல அதான் அருமை தெரில...😔
 
Last edited:

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
மது, தேவ் ட்ட கேக்காம எப்படி மாத்திரை கொடுக்கலாம்... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡

மது அம்மா அப்பா க்கு பைத்தியம்... 😡😡😡😡😡

ச்சே...

தேவ் பாத்தா கோபமும், பரிதாபமும் சேர்ந்து வருது... 🥺😤☹️😤

எல்லாரையும் விட மது தான் ரொம்ப பாவம்... 🥺🥺🥺🥺

இனி என்ன...
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
மது ரொம்ப பாவம்... 🥺🥺🥺🥺🥺

தேவ்வும்... 🥺🥺🥺🥺

பிரபா ம்மா க்கு .... அறிவே இல்ல...ச்சே... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
மதுவ எப்படி இதுல இருந்து வெளிய கொண்டு வர போறாரு... 🥺🥺🥺🥺

பிரபாவாதி... அவங்க கேரக்டர் எனக்கு சுத்தமா புடிக்கல... 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
எவ்ளோ வலி, பிரச்சனை, கஷ்டம் வந்தாலும் மதுவோட தேவ் நிக்குறாரு... அது... சூப்பர்... 😊

மாறிட்டாங்க ரெண்டு பேரும்...
 
Top Bottom