நிறைவான முடிவு dr...




தேவா, மது...

❤
துருவன், மாயா...

❤
திலீப், தேஜா...

❤
பாரதி, அவங்க ஹஸ்பண்ட்..

❤
கிஷோர்...அவர் மனைவி...

❤
எல்லாரும் என்னைக்கும் பேமிலி அண்ட் பேபிஸ் கூட ஹாப்பியா இருக்கட்டும்...



தேவா... ஆளுமை, திமிர், கோபம் எல்லாம்... மாஸ்...

ஆனாலும் நெறய டைம் ஏன் இப்படி னு திட்டு வாங்குறாரு...
பட் அவர் மனசு புரிது நமக்கு...
எனிவெ... மதுக்காக எவ்ளோ மாறினாரு...
அவர் பொறுமை... காதல்... அக்கறை... எல்லாம்...



மது ரொம்ப சாப்ட்...

ரொம்ப பொறுமையா... அழுதுட்டே இருந்தவங்க... அந்த பிரச்சனை அப்புறம் மாறி... அந்த நிதானம்...நல்லது...
அவங்க ஆனாலும் ரொம்ப அழுதாங்க... பட்... லாஸ்ட் எல்லாம் சரியாகிட்டு...

மாயா... பர்ஸ்ட் இரிடேட் பண்ணிய கேரக்டர்... அப்பறோம் பிடிச்சது...
துருவன் கேரக்டரும்...
எல்லா கேரக்டரும் நைஸ்...

கதை ரொம்ப பிடிச்சது dr... ❤
All the very best for all your upcomming novels...

