Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed கனல்விழி காதல் - கதை

JoRam

New member
Messages
4
Reaction score
3
Points
3
அருமையான கதை சிஸ். வாழ்த்துக்கள். உங்கள் வார்த்தைகளில் ஒவ்வொரு காட்சியும் கண்முன்னால் படமாக விரிந்தது என்றால் மிகையாகாது.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
780
Points
93
அருமையான கதை சிஸ். வாழ்த்துக்கள். உங்கள் வார்த்தைகளில் ஒவ்வொரு காட்சியும் கண்முன்னால் படமாக விரிந்தது என்றால் மிகையாகாது.
மிக்க நன்றி தோழி.. :)
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
மாறன் ப்பா... பண்ணது தப்பு... மோனிகா ம்மா அவங்களும்... 🙄

ராஜி மா விலகாம என்ன செய்வாங்க...😡😡

குழந்தைங்க எப்படி மதிக்கும்... 🙄

தேவ் கோபம் நியாயம் தான்...😤😤

என்னவோ... தேவாக்கு மதுவ பிடிச்சும்... காட்டிக்கம இப்டிலாம் பண்ணிட்டு இருக்காரு...😅
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
திலீப் பாரதிக்கு நோ சொன்னது... அது அவர் விருப்பம் இல்ல... உள்நோக்காம பண்ணலல... 🙄

பட் அவங்க... 😔

சரி... இப்போவது கோபம் போயிருக்கணும் ல... இப்போ அவங்க எல்லார்கிட்டவும் முகம் காட்டுறாங்க... 😔

தேவாக்கு மதுவ பிடிச்சிருக்கு... 😍
அவங்கள டக்குனு திட்டி பேசிட்டாலும் நல்லதான் நடதுக்கறாரு...😊

அவர் மனசு புரிது... ஆனா அது
அப்போ அவர பத்தி அவங்க அதுமாறி நினைக்கவே இல்ல... ஸோ அதுக்காக கோபம் வேணாமே...

அங்க போய் ஏதும் பேசுவாரோ... 🤔

கதை நல்லா போகுது சிஸ்... ❤
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
32 ஆவது எபி படிச்ச பிறகு... 🙄

போன எபில தான் நல்லா அவங்க கிட்ட behave பண்றாருனு சொன்னேன்...

அத்தனையும் நடிப்பா கோபால் போல நடிப்பு... 😡😡😡

பாவம் மது... 🥺🥺🥺🥺

ஒரு நாள் இதுக்குலாம் பீல் பண்ணுவாரு... 😤😤
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
தேவா... 🙄😡😡😡

சின்ன வயசுல நடந்தது... ஓகே அதுலாம் தப்பு... கண்டிப்பா... அவர் வலி புரிது... அவங்க அப்பாவால... 😡😡😡😡😡

ஆனா என்ன வார்த்தை சொன்னாரு இப்போ... 🙄

பாவம் மது... 🥺🥺🥺🥺

ஒரு நாள் அவ்ளோ நல்லா நடந்துக்கறாரு... மறுநாள் வார்த்தையால கொல்றரு அந்த பொண்ண... 😔

பட்டா தான் புத்தி வரும் அவருக்கு... 😤😤
 
Top Bottom