Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed கனல்விழி காதல் - கதை

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
குட்டி பாய் பேபி... வந்தாச்சு... 🥰🥰🥰🥰🥰🥰

வாழ்த்துக்கள்... 🥰🥰🥰🥰

தேவ் அட்டகாசம்...🤭

அழகான எபி... 🥰🥰🥰🥰
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
நிறைவான முடிவு dr... 🥰🥰🥰🥰🥰

தேவா, மது... 😍
துருவன், மாயா... 😍
திலீப், தேஜா... 😍
பாரதி, அவங்க ஹஸ்பண்ட்.. 😍
கிஷோர்...அவர் மனைவி... 😍

எல்லாரும் என்னைக்கும் பேமிலி அண்ட் பேபிஸ் கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

தேவா... ஆளுமை, திமிர், கோபம் எல்லாம்... மாஸ்... 🤩🤩

ஆனாலும் நெறய டைம் ஏன் இப்படி னு திட்டு வாங்குறாரு...

பட் அவர் மனசு புரிது நமக்கு...💞

எனிவெ... மதுக்காக எவ்ளோ மாறினாரு...😊

அவர் பொறுமை... காதல்... அக்கறை... எல்லாம்... 🥰🥰🥰🥰

மது ரொம்ப சாப்ட்... 🥰🥰

ரொம்ப பொறுமையா... அழுதுட்டே இருந்தவங்க... அந்த பிரச்சனை அப்புறம் மாறி... அந்த நிதானம்...நல்லது... 😊

அவங்க ஆனாலும் ரொம்ப அழுதாங்க... பட்... லாஸ்ட் எல்லாம் சரியாகிட்டு... 🥰🥰

மாயா... பர்ஸ்ட் இரிடேட் பண்ணிய கேரக்டர்... அப்பறோம் பிடிச்சது... 😊

துருவன் கேரக்டரும்... 😊

எல்லா கேரக்டரும் நைஸ்... 🥰🥰

கதை ரொம்ப பிடிச்சது dr... ❤

All the very best for all your upcomming novels... 🤝❣️
 
Top Bottom