Meenakshi sivakumar
Saha Writer
- Messages
- 21
- Reaction score
- 4
- Points
- 3
காத்திருப்பு
உன்னை மறக்க தெரியவில்லை. அதனாலோ, என்னவோ மறைத்து வைத்திருக்கிறேன்......!
காதல் என்னும் போர்வை போர்த்தி, காற்றுக்கூட புகமுடியாத, இருள் சூழ்ந்த அறையில் திருடனாக.......!
இரவுகள் பல இழைந்து, பகல்கள் பல தொலைந்து, உன்னை அடையும் நாள் என்று,
காத்திருப்போடு உன் மனைவி எனும் புகலிடம் தேடும், என்றும் காதலோடு உன் காதலி...........!
-மீனாக்ஷி சிவக்குமார்