Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


சிந்தா- ஜீவநதியவள் - Comments

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
ஆண்டிச்சி கிழவிக்கு குசும்பு அதிகம்...வயசான காலத்துல லொள்ளு அதிகமா இருக்கு....சிந்துஜா குட்டி பயப்படுது இந்த கங்கா சத்தத்தைப் பார்த்து..சிவநேசன் பெரிய ஆபத்துல இருந்து சிந்தாவைக் காப்பாத்த இருக்கான்..செம சிஸ்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
இந்த கங்காக்கு இவ்ளோ பொறாமை கூடாது...மீனா மனசுல சிந்தாவை பத்தி சொல்லி சந்தேகப் பட தூண்டி விட்ருக்கா :( :( :( :( .....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

தீபா செண்பகம்

Well-known member
Vannangal Writer
Messages
54
Reaction score
26
Points
93
இந்த கங்காக்கு இவ்ளோ பொறாமை கூடாது...மீனா மனசுல சிந்தாவை பத்தி சொல்லி சந்தேகப் பட தூண்டி விட்ருக்கா :( :( :( :( .....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
இப்போது தான் எழுத எடுத்தேன். உங்கள் கமென்ட் எழுதுவதற்கு உற்சாகத்தை தருகிறது . நன்றி.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
பிறந்த வீட்ல கொள்ளையடிக்குது கங்கா...சிவநேசன் தாய் ஸ்தானத்துல சிந்தாவை வைச்சிருக்கான்..செம....வேலு சிந்தாவை நம்பறது சூப்பர்..குமரன் முத்து தான் ஜோடியா சிஸ்..தகவல்கள் அருமை....
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சூப்பர் சிஸ்..முத்து நல்லா வாழ்ந்தா நிச்சயமா சிந்தா பொறாமை படமாட்டா...சிங்கப்பூர் வேண்டாம் நாம இங்கையே வேலை பார்ப்போம்னு நல்லாதான குமரனும் முத்து வும் பேசிட்டு போனாங்க..அதுக்குள்ள என்ன நடந்திச்சுனு தெரிலையே:unsure::unsure:
 

Sathyageekay

New member
Messages
3
Reaction score
3
Points
3
அருமையான பதிவு சிஸ்.. உங்க ஸ்டைலில் சிந்தா எல்லார் மனசையும் நிறைக்கறா.. செல்வமணி போல வேலுவும் மனைவி மனசறிஞ்சு நடந்து அசத்தறாங்க...
 

Shanbagavalli

New member
Messages
4
Reaction score
4
Points
3
கரிமூட்டம் போடறதை பத்தி இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கிட்டேன். வேலு நல்லவனா இருக்கான் ஆனால் ஏதோ பொடி வெச்சு எழுதிருந்தீங்களே அதனாலேயே அவனை பற்றி படிக்கும் போது கொஞ்சம் திக் திக் தான். சிந்தா திரும்ப ஏதாவது வருந்துவது போல் ஆகிடுமோன்னு.ஜீவநதி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு
 

Sathyageekay

New member
Messages
3
Reaction score
3
Points
3
வேலு சொன்னமாதிரி ஆயிடுச்சு.. ராக்காயி வாயா அது!!! அந்தம்மாவ ஊருக்கு அனுப்பி வச்சிட்டு சிந்தாவை சிந்திக்க வைப்பானோ வேலு
 

Shanbagavalli

New member
Messages
4
Reaction score
4
Points
3
பாடல்கள் எவ்வளவு இனிமையா இருக்கு.கதையை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க. கங்காவா சோமனா யார் என்ன செய்தாங்க .
 

தீபா செண்பகம்

Well-known member
Vannangal Writer
Messages
54
Reaction score
26
Points
93
பாடல்கள் எவ்வளவு இனிமையா இருக்கு.கதையை ரொம்ப நல்லா கொண்டு போறீங்க. கங்காவா சோமனா யார் என்ன செய்தாங்க .
thanks a lot.
 
Top Bottom