Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Completed நிழல்நிலவு - Comments

Messages
81
Reaction score
60
Points
18
நிழல் நிலவு கதை முடிஞ்சது ஏதோ ஒரு பெரிய படம் எடுத்து முடிச்சஃபீல்தான் கொடுக்குது நித்யா. அதுல work பன்றCo- Staff எவ்ளோ happya feel பன்னுவாங்களோ அதே feel தான் எனக்கும், so so so happy for நிழல் நிலவு Conclusion.

Friendship Apart.

இப்போ ஒரு ரீடரா சொல்றேன் இப்படி ஒரு கதைகளம் எடுத்ததே பெரிய சவால், அதுலயும் ஆக்ஷன் சீகுவன்ஸ் அப்படியே Screen la பாக்கர மாதிரியே இருக்கும். ஏதோ நமக்கு முன்னாடி புல்லட்ஸ் பறக்கர மாதிரி இருக்கும். Chancea இல்ல, Romance பத்தி எல்லாம் சொல்லவே வேண்டாம். நீங்க எப்பவுமே சொல்வீங்களே hatred Romance, அந்த ஃபீல் தான். எதிரியோட பொண்ணுங்கற வெறுப்பு ஆனா காதல். கதையோட முடிவும் எதார்த்தம். அடுத்த part எப்போ வரும்னு ஒரு எதிர்பார்ப்பு.



பி.கு.நிழல் நிலவு எல்லா எப்பிசோடும் நான் தான் First படிச்சேன்னு தனி சந்தோஷம் எப்பவும் உண்டு.



Lots of Love and wishes to you Nithya​
 

Rusha

New member
Messages
1
Reaction score
0
Points
1
Nithu dear...

A big lovely tight hug to you 😍😍😍 to gi e this amazing novel...



U only can break your records dear, nobody else for sure....

I understood in several places that you have referred a lot to make those narrations and incidents..



Each and every sentence is meaningful and marvellous. Nothing too much or nothing less..Each sentence is appropriate and suits to the whole narration.

Since beginning,till the end I was reading with much more excitement, till last the suspense and excitement didn't come down..

Really really a fantastic story..

Even when you give once in a month episodes in-between the story,still it is existing dear..

Don't worry about the delay, but it will be bit okay to the readers if they had regular uds..Byt for me that waiting period also okay...

But long waiting period never make me losing interest or disappointed with the story, because of ur interesting writing skills make me too keep on attaching with this till the end...

Actually nowords..no words to tell the novel's superiority...If I start telling, can appreciate word by word, episode by episode, but you know very well how is this novel ❤️

We all know how fantastic is this novel ❤️❤️❤️🌹🌹🌹

👍👍👌👌👍👍👌👌👍👍👌👌👍👍

So happy to hear that we can meet miruthulain next part of this novel again ❤️

Thanks a lot nithu dear to give such fantastic novel with everything tallying with the reality including the end ,u r right, eventhough it is not happy ending,it is a rational ending with reality......

Best wishes for your upcoming novels dear 🌹🌹🌹

 

Shykrish

New member
Messages
5
Reaction score
2
Points
3
நிழல் நிலவு ப்ளூபர்ஸ்🥰🥰🥰

நிழல் நிலவு பயணம் ஒரு அழகான பயணம்.

வீட்டு வேலைகள்ள இருந்து நித்யாவ கதை எழுத கூட்டிட்டு வர்றது ரொம்பகஷ்டமான சவாலா இருந்தது 😲😲😲😰😰😰.



இந்த கதைல எனக்கு பிடிச்ச கேரக்டர் டேவிட் தான், நிறைய டைம் - உனக்குஅர்ஜுன் வேண்டாம் மிருதுளா, டேவிட்டை கல்யாணம்பண்ணிக்கோன்னுதான் சொல்ல தோணுச்சு, பட் அதுக்கு டைரக்டர்ஒத்துக்கணுமே🤩🤩🤩



மிருதுளாவும் அர்ஜுனும் தனிமையை அதிகம் கழித்த அந்த தனி வீட்டுக்குபின்னாடி ஒரு பெரிய மரம் இருக்குமேஉங்களுக்கு நியாபகம் இருக்கா? அதைக்கூட அர்ஜுன் ஆவேசமா வெட்டிக்கிட்டு இருப்பானே, அதுல ஒருஅழகானஉவமை ஒளிஞ்சிருக்கு, அந்த மரம்தான் கோர்த்தா, அதனை வேரோடு வெட்டிச்சாய்க்கும் வேலைதான் அர்ஜுனுக்கு, அப்படி வெட்டும் போது அப்பப்போமிருதுளா வந்துடுவா, எங்கே அவன்வெட்டிக்கிட்டிருக்குற மரத்துலேந்துஎதாவது கிளை ஒடிஞ்சு அவ மேல விழுந்து காயம் படுமோன்னு பயந்துஅவளைஅங்கேயிருந்து விரட்டுவான். கோர்த்தா வேரோடு அழியனும் ஆனால் மிருதுளாபாதிக்கப்படக் கூடாது. இது எனக்கு மிகவும் பிடிச்ச உவமை. நித்யா Conclusion la சொல்லாம விட்டுட்டாங்க, பட் எனக்கு பிடிச்சதநான் சொல்லாம விடமாட்டேன். 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️



அதே போல் இன்னொரு சீன். அந்த தனி வீட்டு பெட்ரூம்ல முதல் முறையாஅர்ஜுன் உள்ள போய் கதவை லாக்பண்ணுவான் அப்போ டேவிட் வெளியேஇருப்பான், உள்ளே அர்ஜுனுக்கும் மிருதுளாவிற்கும் பெரிய போரேநடக்கும்அதைப் பத்தி மட்டும்தான் நித்யா எழுதியிருந்தாங்க, பட் என்நினைப்பெல்லாம் வெளியே இருக்கும்டேவிட்டை பற்றிதான், அந்த சிறு வீட்டில்ரூமிற்குள் நடக்கும் பேச்சு வார்த்தை நிச்சயம் வெளியே கேட்கும்தானே. “நித்யா! இதெல்லாம் கேக்கற டேவிட் எவ்ளோ பாவம் நித்யா, அவன்உண்மையா லவ் பண்ற பொண்ணுநித்யா உள்ள வேற ஒருத்தனோட, அவனுக்குவலிக்காதான்னு” சொல்லும் போத எனக்கு வலிச்சது. என்வலியை புரிஞ்சிகிட்டநித்யா “சரி அவன் தானே உங்க பிரச்சனை, அர்ஜுன் உள்ள போனதைபார்த்தவிரக்தியில அவனை வாக்கிங் அனுப்பிடலாம்னு” அசால்ட்டாசொல்லிட்டாங்க. இது போல் பல அழகானநியாபகங்கள், பசுமையாய் மனதில்நினைக்கும் பொழுதே உதடுகள் விரிகின்றன

🥰🥰😊😊

But my favourite Davidku குண்டு பட்டுடிச்சு.. me very very sad regarding this..😭😭😭



Davidஅ காப்பாத்த தான் நித்யா எவ்வளவோ ட்ரை பண்ணினாங்க, But Mirudhula சொதப்பிட்டா. டேவிட்மாதிரியே, தான் கொல்ல வேண்டாம்னு நினைச்சஆட்களை ப்ளூ ஸ்டார் கிட்ட அனுப்பதான் ட்ரைபண்ணுவான், அதுலமிஸ்ஸானது சுஜித்தும், டேவிட்டும் தான்.



முக்கியமான episode எல்லாம் மூன்று காப்பி வரும், First rough copy second Semi-final copy and last தான் final copy வரும். Time pass ku படிக்கிற எனக்கே three times வரும்னா, அவங்க எத்தனை தடவை படிச்சிருப்பாங்க?🤔🤔🤔. சரியா வரவரைக்கும் விடவே மாட்டாங்க, I think that “Spirit” is the Success of the Story.



First first nithya இந்த கதையை சொல்லும் போது இருந்த feela 75% தான் storyla வந்திருக்கு. அவங்கசொன்னது அப்படியே எழுதியிருந்தா இந்த story வேறலெவல்ல இருந்திருக்கும். But கடைசில கொஞ்சம்cutshort பண்ணிட்டாங்க.. due to number of episodes. Nithya story writings விட கதை சொன்னா செமையாஇருக்கும்.. ♥️♥️♥️lots of love for giving me that feel Nithya..



நிழல் நிலவு கதை முடிஞ்சது ஏதோ ஒரு பெரிய படம் எடுத்து முடிச்ச ஃபீல் தான்கொடுக்குது. அதுல work பண்றCo-Staff எவ்ளோ happya feel பண்ணுவாங்களோஅதே feel தான் எனக்கும், so so so happy for நிழல் நிலவுConclusion.

Friendship Apart. இப்போ ஒரு ரீடரா சொல்றேன் இப்படி ஒரு கதை களம் எடுத்ததேபெரிய சவால், அதுலயும்ஆக்ஷன் சீக்வன்ஸ் அப்படியே Screen la பார்க்கறமாதிரியே இருக்கும். ஏதோ நமக்கு முன்னாடி புல்லட்ஸ்பறக்கற மாதிரிஇருக்கும். Chancea இல்ல, Romance பத்தி எல்லாம் சொல்லவே வேண்டாம். நீங்கஎப்பவுமேசொல்வீங்களே hatred Romance, அந்த ஃபீல் தான். எதிரியோடபொண்ணுங்கற வெறுப்பு ஆனா காதல். கதையோட முடிவும் எதார்த்தம். அடுத்த part எப்போ வரும்னு ஒரு எதிர்பார்ப்பு.



பி.கு.: நிழல் நிலவு எல்லா எபிசோடும் நான் தான் first படிச்சேன்னு தனிசந்தோஷம் எப்பவும் உண்டு.



Lots of Love and wishes to you Nithya

Super nithya....😍😍😍😍 கடைசீ வரைக்கும் suspense maintain செஞ்சு முடிச்சதுக்கு

இப்படி ஒரு அழகான கதையை எழுதியதற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்

ஒரு episode la கூட போர் அடிக்கவே இல்ல...

That tooo last episode திக் திக் திக் தான்

Lots of pain

lots of love



Iyya NaN than first NaN than first comment

💃💃💃💃💃
Yes.. Loved every part and every line of the story... Waiting for the second part... Lots of love for your writing
 

Bselva80

Member
Messages
26
Reaction score
31
Points
13
நான் எல்லாம் எத்தனை தடவை படிச்சேன்னு கணக்கே இல்ல.scene by scene ஞாபகம் இருக்கு.
வாசிக்கும் போதே காட்சிகள் கண்முன்னே விரியும், அந்த tension அழுகை romance எல்லாம் enjoy பண்ணி படிச்சேன்.மிருதுவ அடச்சு வைச்சது, அவளுக்கு அர்ஜுன் மருந்து போட்டு விடுறது,அவங்க boating,அவள அவன் look after பண்றது, அவ parents பார்த்ததும் வர சண்டை, அவங்களுக்கு இடையே இருந்த காதல், அர்ஜுனோட possesivenessன்னு அப்பா சொல்லிட்டே போகலாம்.
Hats off mam இவ்ளோ long storyஆ இருந்தாலும் எங்கயும் தொய்வில்லை,அச்சோ முடிஞ்சிருச்சேன்னு தான் இருக்கு.அவங்க கூடவே travel பண்ணி எல்லாம் கூட இருந்து பார்த்து அனுபவித்த உணர்வு.
கடசில எங்க sweet beast man princess இல்லாம தனியா நின்னத தான் தாங்கிக்க முடியல.
அவன கெட்டவனா பார்த்தப்போ அவன்மேல உயிர வைச்ச பொண்ணு அவன் நல்லவன் அந்த கும்பல சேர்ந்தவனில்ல நாட்டுக்காக பண்ணிணான்,அவனுக்கும் அத்தனை வருஷமா எவ்ளோ stressன்றதெல்லாம் புரிஞ்சுக்கவே இல்லியேன்றது வருத்தமா இருக்கு.but அவளுக்கு time வேணும், அவளுக்கு என்ன வேணும் lifeலன்றத realise பண்ணனும்ல.
எப்போ அடுத்த பாகம் ஆரம்பிச்சு beauty and our favourite beastஅ சேர்ப்பீங்க?
eagerly waiting.every day site மட்டும் இல்லாம kindkeலயும் check பண்றேன்.
please mam,come back soon.
 

Thanvi Raga

New member
Messages
1
Reaction score
2
Points
3
நான் மாஃபியா books பெருசா வாசிச்சதில்ல....but ஏதோ ஒரு உந்துதல்...இந்த book வாசிச்சன்....what an amazing characterisation.... அபி aka அர்ஜுன் தன்னோட emotional balance maintain பண்ண கஷ்டப்படும் போது, I felt like it happens to me....அந்தளவு feel பண்ண வச்சது உங்க எழுத்து....மிருது character எந்தளவு soft and emotional ஓ அந்தளவு சில இடங்களில் bold decision making இருந்திச்சு....அவளோட உள்ளுணர்வு சில இடங்கள்ல வேல செய்தது.... David, an amazing character...கடைசில his death, ரொம்ப கவலை.... It was like THE BEAUTY AND THE BEAST story ... I'm eagerly waiting for the second part..... My doubt is, Kindle ல நிழல் நிலவு 2 என்ற name ல இருக்கிறது இதே story thaane...part two இல்ல தானே....
 

shiyamala sothy

New member
Messages
1
Reaction score
1
Points
3
ரொம்ப ரொம்ப சூப்பரான கதை சிஸ். விறுவிறுப்பா சஸ்பன்சோட கதை எழுதியிருக்கின்றீர்கள். மிருது பகவானின் பொண்ணென்டதை நான் கெஸ் பண்ணேல்லை. அருமையான ட்விஸ்ட். டேவிட் பாவம். மிருதுவக் கபடமில்லாம உண்மையாக் காதலிச்சு காதலும் நிறைவேறாம ஆளும் உயிரோட இல்லை. சுஜித்தும் இதே மாதிரித்தான். தன்னோட குழந்தை சுமன் வயித்தில வளருதென்பது சுமனின் வாய்வார்த்தையால் அறியாமல் கெஸ்ஸிங்கில்(சுமன் வையிற்றைத் தடவினது) உணர்ந்தான். உணர்ந்ததை சுமனோட அனுபவிக்க முடியாமப் போச்சு. பாகவான் பக்கம் சேர்ந்து உயிரை விட்டாச்சு. சுமனின் நிலையும் பரிதாபம். காதலனும் இல்லை வயித்தில குழந்தையோட கஸ்ரம். சுமன விரும்பின மாலிக் ப்ளூஸ்டாரிடம் மாட்டிட்டான் உயிரோட வெளில வருவானா தெரியாது. அவனிருந்தாலாவது சுமனுக்கு ஆறுதலாக இருந்திருக்கும். அர்ஜூன் என்கின்ற அபிமன்யு கபடமாக கேடயமாக மிருதுவ வைச்சிருந்தாலும் காதல் என்று வரும் போது கடைசியில உண்மையாகக் காதலிச்சிருக்கின்றான். அபிமன்யு வெகு திறமையான உளவாளி. உளவாளிகள் கடுமையான உளவாளிகளாக மாறி எதிரிகளோட வாழ்ந்து உணர்வுகளை(அபிமன்யு மாதிரி கடமையில் இருக்கும் போது காதலில் சிக்குவர்களும் உண்டு என்ன தான் விறைப்பாக கடமையோடு இருந்தாலும் அவர்களும் மனிதர்கள் தானே.) அடக்கி இலக்கொன்றே குறியாக வாழ்ந்து அவர்கள் வழமையான இலகு வாழ்க்கைக்கு மாறுவது கடினம் என்று நீங்கள் எழுதியிருப்பது. அருமை. ஆராய்ந்து எழுதியிருக்கின்றீர்கள் சூப்பர். மிருதுக்கு முதலில் அபிமன்யு மேல் பயமிருந்தாலும் பிறகு காதலித்து விட்டால். பெற்றோரைப் பற்றித் தெரியாமல் தெரிச்ச பிறகு தவிப்பது, அர்ஜினிடம் பெற்றோருக்காக மன்றாடுவது அருமை. கண்முன்னால் பெற்றோரை பறி கொடுத்தது பேரதிர்ச்சியென்றால் அபிமன்யுவின் சுயமறிந்து மனநிலை பாதித்தது பாவம். பெற்றோர் எவ்வளவு கெட்டவர்களென்றாலும் பிள்ளைகள் முன் தலை சிதறிச் சாவது அதிர்சியும் கொலை செய்தவர்கள் மேல் வெறுப்பும் வரும் தானே. அபிமன்யு என்ன தான் நேர்மையான அதிகாரியாக இருந்தாலும் பெற்றோர்களை கொலை செய்தவன் என்ற எண்ணம் மிருதுவுக்கு இருக்கும் தானே. ஆர்த்தியும் சூப்பர் அர்ஜூனுக்காகக் குழந்தையோடு விசத்தைச் சாப்பிட்டு அந்த நிலையிலும் அர்ஜுனைக் காப்பாற்றி விட்டு உயிரை விடுகிறாள். மிருது எப்படி பகவானின் மகளென்று எனக்குத் தெரியாதோ அதே மாதிரி ஆர்த்தியும் சுக்லாவின் மகளென்று தெரியாது. சூப்பர் சூப்பரான மாஃபியா கதை சிஸ். என்னை தூங்க, குளிக்க, சமைக்க விடாம இந்தக் கதை கட்டிப் போட்டுது. வேற கதை படிக்க மனம் வரேல்லை. இதனோட பாகம் இரண்டை நான் எங்கே படிப்பது. அந்தப் பாகத்தின் பெயரென்ன? தயவு செய்து அறியத் தாருங்கள் சகோதரி நன்றி.
 

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
Top Bottom