Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


பாலக்கீரை பரோட்டா

Rilesh

New member
Messages
5
Reaction score
5
Points
3

பொருட்கள்:​

200 கிராம் கீரை​

2 தேக்கரண்டி நெய்​

3 கப் மாவு​

2 தேக்கரண்டி ஓமம் விதை​

தேவையான அளவு உப்பு​

1 கப் பால்​



ஒரு பெளலில் கோதுமை மாவு, உப்பு ஓமம், நெய் மற்றும் அரைத்த கீரையையும் சேர்த்து மாவை நன்றாக பிசைந்து கொள்ளுங்கள். கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து மென்மையான பதத்திற்கு பிசைந்து கொள்ளுங்கள்



இப்பொழுது மாவை கொஞ்சமாக எடுத்து சிறு சிறு பந்துகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் வைத்து தேயுங்கள். கைகளில் ஒட்டாமல் இருக்க சிறிது நெய் சேர்த்து கொள்ளுங்கள்.



ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் தடவி தேய்த்த பரோட்டாவை இருபுறமும் திருப்பி திருப்பி சுடுங்கள். மேலே சிறிது நெய் தெளித்து கொள்ளுங்கள்.



ஆரோக்கியமான பாலக் பரோட்டா ரெடி.
 
Top Bottom