Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

பிழையாய் நான் திருத்தமாய் நீ! - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
வீட்டை விட்டு வெளியேறிய உருவம் சந்தனாவா சிஸ்.....வதனிகாவோட இடத்துல சந்தனா இருக்காளா...இங்கு பிழையாய் சந்தனாவா :unsure: :unsure: :unsure::unsure::unsure:வதனி அவளை ஏமாத்திருக்காப் போல.....சந்தனா நிறைய இழப்புகளைச் சந்தித்து இருப்பாளோ எனத் தோன்றுகிறது...லெட்ஸ் சீ...வெய்ட்டிங் ஃபார் அப்கம்மிங் அப்டேட்ஸ்
 
நந்தினி சுகுமாரன்

Well-known member
Vannangal Writer
Messages
202
Reaction score
95
Points
93
வீட்டை விட்டு வெளியேறிய உருவம் சந்தனாவா சிஸ்.....வதனிகாவோட இடத்துல சந்தனா இருக்காளா...இங்கு பிழையாய் சந்தனாவா :unsure: :unsure: :unsure::unsure::unsure:வதனி அவளை ஏமாத்திருக்காப் போல.....சந்தனா நிறைய இழப்புகளைச் சந்தித்து இருப்பாளோ எனத் தோன்றுகிறது...லெட்ஸ் சீ...வெய்ட்டிங் ஃபார் அப்கம்மிங் அப்டேட்ஸ்
எல்லாத்தையும் காத்திருந்து தெரிஞ்சிக்கலாம்.. நன்றி மா..❤️
 
Raji sivam

New member
Messages
19
Reaction score
16
Points
3
Nijamave ithu Nandhini sis story thana😳😵I'm so shocked...ithu varaikum unga matha stories la pakatha veramadhiriyana oru story plot ah irukum polaye... First epi laye ipdi shock mela shock kodutha epdi sis..... பிழையா ஆரம்பித்து திரித்தப் போறீங்க போல.... waiting 😎 sis👍
 
Top Bottom