Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாறிலி மானிடர்கள் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
Nice start sis..All the best..கிராமத்தின் வர்ணனைகள் அழகாகவும் இயல்பாகவும் இருக்கிறது 👌 👌 👌 :love:
 
Last edited:
Messages
13
Reaction score
11
Points
3
மிக அருமையான ஆர்ப்பாட்டமில்லாத தொடக்கம் டியர்... அந்த கிராமம், அங்கே நடக்கிற விஷயங்களை வர்ணித்த விதம் ரொம்ப எதார்த்தமா இருந்ததுடா.. வெண்பஞ்சு நிறம், தொட்டால் ரத்தம் வரும் நிறம், மருண்ட விழிகள், உருண்ட விழிகள் கொண்ட கதாநாயகிகள் மத்தியில் இப்படி ஒரு கதாநாயகியா ரொம்பவே வித்தியாசமான தொடக்கம் மா... அடுத்தடுத்த அத்தியாயங்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்... போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்...
 
Reshma Resh

Active member
Messages
111
Reaction score
95
Points
28
அழகான தொடக்கம்💖💖💖
உங்களோட வர்ணனைகள் எல்லாம் அழகா இருக்கும்....
இங்கு கிராமத்து மணம் நிறைந்த அழகான வர்ணனைகள் .
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் கா😍😍😍
 
Ammu❤️

New member
Messages
1
Reaction score
1
Points
3
கிராமங்களின் வாழ்வியல் எதார்த்தங்களை அவ்வளவு அழகான உங்களோட வார்த்தைகள் மூலமா சொல்லியிருக்கிங்க...

உணர்வோடு இனையும் படியான வர்ணனைகள்.. அவ்வளவு நுணுக்கமா இருந்துச்சு மின்ஸ்..

இருள் சூழும் இரவிற்கு கொடுக்கப்பட்ட உவமை பின்னீட்டீங்க❤️...

ஆல் த பெஸ்ட்....🤩🌺
 
Thara Sri

New member
Messages
15
Reaction score
15
Points
3
வர்ணணைகள் எல்லாம் ஏதோ ஆத்துல தண்ணி ஓடுறமாதிரி அப்பிடியே flow va அழகா அமைதியா போகுது😍
super👏👏👏
 
Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
Nice start sis..All the best..கிராமத்தின் வர்ணனைகள் அழகாகவும் இயல்பாகவும் இருக்கிறது 👌 👌 👌 :love:
'ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்' உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்வு பானம்... நன்றி..
 
Min Mini

Member
Vannangal Writer
Messages
85
Reaction score
88
Points
18
மிக அருமையான ஆர்ப்பாட்டமில்லாத தொடக்கம் டியர்... அந்த கிராமம், அங்கே நடக்கிற விஷயங்களை வர்ணித்த விதம் ரொம்ப எதார்த்தமா இருந்ததுடா.. வெண்பஞ்சு நிறம், தொட்டால் ரத்தம் வரும் நிறம், மருண்ட விழிகள், உருண்ட விழிகள் கொண்ட கதாநாயகிகள் மத்தியில் இப்படி ஒரு கதாநாயகியா ரொம்பவே வித்தியாசமான தொடக்கம் மா... அடுத்தடுத்த அத்தியாயங்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்... போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள
மிக அருமையான ஆர்ப்பாட்டமில்லாத தொடக்கம் டியர்... அந்த கிராமம், அங்கே நடக்கிற விஷயங்களை வர்ணித்த விதம் ரொம்ப எதார்த்தமா இருந்ததுடா.. வெண்பஞ்சு நிறம், தொட்டால் ரத்தம் வரும் நிறம், மருண்ட விழிகள், உருண்ட விழிகள் கொண்ட கதாநாயகிகள் மத்தியில் இப்படி ஒரு கதாநாயகியா ரொம்பவே வித்தியாசமான தொடக்கம் மா... அடுத்தடுத்த அத்தியாயங்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்... போட்டியில் வெற்றிபெற என் மனமார்ந்த வாழ்த்துகள்...
‘ஊக்குவிப்பவன் ஊக்குவித்தான் ஊக்கு விற்பவன் கூட தேக்கு விற்பான்’.. உங்களின் தொடர்ந்த கருத்துக்கள் மட்டுமே என்னை போட்டியின் பாதையில் தொடர்ந்து பயணிக்க ஊக்குவிக்கும் புத்துணர்ச்சி பானம்.. நன்றி..
 
Top Bottom