Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


முகவரியற்றவை - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சம்பல் நதிதான் மிகக் குறைந்த மாசுபாடு கொண்ட நதி யா(y)(y)..புகைப்படக்காரனிடம் கிடைத்தது யாழரசியின் டைரியா..அவன் பெயர் தேவ்வா...தேவா எடுத்ததும் 000 டிரை பண்ணிருக்கலாம்🤩:ROFLMAO:
...தேவின் தம்பி யாழரசன் இறந்தது😞😞😭..அன்பு என்பது வித்தியாசத்தை பொருட்படுத்தாமல் பிறரை ஏற்றுக்கொள்வதில் அடங்கியிருக்கிறது👌.அவள் காதல் னு சொன்ன உனக்கு ஏன் தேவ் பிபி எகிறிது🧐🧐🧐..
பெண்ணியம் பேசவில்லை..பெண்களுக்கு பிடித்தது போல் வாழ விட்டால் சரி👌👌👌👌👌.யாழியின் சேட்டைகள் எல்லாம் வேற லெவல்...அவளின் லட்சியம் என்னவென சீக்கிரமா சொல்லுங்க ஜீ...யாழரசியை அவ்வளவு பிடித்திருக்கிறது சிஸ் எனக்கு..அச்சம்,மடம் போன்றவற்றிற்கு கொடுத்த விளக்கம் நெத்தியடி..Awesome sis....யாழிக்கு என்னவாயிற்று சிஸ்..தேவிற்குத் தோன்றியதுதான் எனக்கும் தோன்றியது..டைரி தண்ணீர்ல தானா கிடைச்சிது :unsure: :unsure::unsure:waiting for upcoming updates sis
 
Last edited:

மீ.ரா

Member
Vannangal Writer
Messages
65
Reaction score
86
Points
18
சம்பல் நதிதான் மிகக் குறைவான மாசுபாடு கொண்ட நதி. டைரி தண்ணீரில்தான் கிடைத்தது. நீங்கதான் முதல் கமென்ட். தேங்க்ஸ் எ லாட்.💙💙💙 யாழிக்கு நடந்தது சஸ்பென்ஸ்ங்க. இன்னும் மூணு பேரு கதையில வருவாங்க. காத்திருங்கள் அப்டேட் போடறேன்.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சம்பல் நதிதான் மிகக் குறைவான மாசுபாடு கொண்ட நதி. டைரி தண்ணீரில்தான் கிடைத்தது. நீங்கதான் முதல் கமென்ட். தேங்க்ஸ் எ லாட்.💙💙💙 யாழிக்கு நடந்தது சஸ்பென்ஸ்ங்க. இன்னும் மூணு பேரு கதையில வருவாங்க. காத்திருங்கள் அப்டேட் போடறேன்.
Ok sis :love: :love:
 

Yazh

New member
Messages
1
Reaction score
1
Points
3
Sorry for not typing this in Tamil, I fell in love with this story! It radiates strong positive vibe, looking forward for more ❤️
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சிஸ் இந்தப் பதிவும் அருமை...யாழரசியின் டைரியைப் படிக்க படிக்க செமையா இருக்கு :love: :love: :love:அவளின் எண்ணங்களும்,நட்பு,அழுகை என ஒவ்வொன்றிற்கும் அவளின் விளக்கமும் 👌👌👌👌👌👌👌👌👌தேவ்விற்குத் திருமணத்திற்கு அவன் தாய் பெண் பார்த்திருக்காங்களா🤔அறிவு,மீனினி,வெற்றி எல்லாம் எப்போ வருவாங்க....வெய்ட்டிங் ஃபார் நெக்ஸ்ட் எபி சிஸ்
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
அதானே யாழரசிக்கு மஞ்சள் நீரில் மிளகாய் தூள் கலந்து ஊத்திவிடனும்:mad::mad::mad::mad:சொல்ல வந்தது விட்டுட்டு திருவிழாக்கு போயாச்சு🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️தேவா ரொம்ப கத்தாத🧐கன்ட்ரோல் யுவர்செல்ப்:cool::ROFLMAO:அடுத்த பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்
 
Top Bottom