Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


RD NOVEL யாவரும் கேளிர் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
தங்கள் வாழ்த்துகளுக்கும், வண்ணங்கள் போட்டியில் கலந்துக் கொள்ள வாய்ப்பளித்தமைக்கும் மிக்க நன்றிகள்.

போட்டியின் அனைத்து விபரங்கள் மற்றும் விதிமுறைகளை அறிந்துக் கொண்டேன்.அவைகளுக்கு நான் சம்மதிக்கிறேன்.
 

Writer X

Well-known member
Vannangal Writer
Messages
463
Reaction score
616
Points
93
வணக்கம் நல்லுள்ளங்களே,

நான் உங்கள் "ரைட்டர் எக்ஸ்"

"யாவரும் கேளிர்" என்பது என் போட்டிக்கதையின் பெயர்.

வாசித்து உங்களது கருத்துக்களை பகிர மறவாதீர்.

ஏற்கனவே பகிர்ந்த டீசரை மறுபடியும் இங்கே பகிர்கின்றேன்.

விரைவில் முதல் எபியோடு வருகின்றேன்.

நன்றி
 
Status
Not open for further replies.
Top Bottom