malaiyathal
New member
- Messages
- 2
- Reaction score
- 0
- Points
- 1
கதை பெயர்: வாழும் முறைமையடி
எழுதியவர்: ரமணி சந்திரன்
ஹீரோ: சுதர்மன் - மதுரையில் உள்ள ஒரு தொழிலதிபர்
ஹீரோயின்: மதுவந்தி - தஞ்சாவூரில் உள்ள பல் மருத்துவர்
முக்கிய கதாப்பாத்திரங்கள்:
டாக்டர் தேவராஜன் – மருத்துவமனையின் MD
டாக்டர் மாலி – மதுவந்தியுடன் பணியாற்றும் டாக்டர், மதுவந்தியின் மீது பொறாமை கொண்டவர்.
நீலிமா – மருத்துவமனையின் ரிசெப்ஷனிஸ்ட்
லோகநாதன் – சென்னையில் உள்ள ஒரு பணக்காரர், சுதர்மனின் நெருங்கிய நண்பர்.
பிரீத்தி – திருச்சியில் சூப்பர் மார்கெட்டின் உரிமையாளர் மகள்
கதை சுருக்கம்:
மதுவந்தி, BDS படிப்பை முடித்த பின்னர், மருத்துவமனையில் ஜூனியர் டாக்டராக பணிபுரிகிறார். மருத்துவமனையின் MD டாக்டர் தேவராஜன், பல காரணங்களுக்காக ஒரு பிரபல நிறுவனத்துடன் இனைந்து தன்னுடைய அமருத்துவமனையை நடத்த முயற்சிக்கிறார்.
மதுவந்தி தன் பாட்டியுடன் வாழ்கிறாள். அவள் தன் தந்தையை இளமையிலேயே இழந்தவள். தந்தையின் வேலை தாயாருக்கு கிடைக்கிறது. அவர் கடுமையாக உழைத்து அந்த வேலையிலிருந்து VRS பெற்றபின், அந்த பணத்தில் தனது மகளை BDS டாக்டராக உருவாக்கினார்.
தாயாருக்கு ஓர் சகோதரர் இருப்பார். ஆனால் குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாஸ்த்துக் கொண்டிருப்பார். காரணம் சொத்து பிரச்சனை.
மருத்துவமனையில், நீலிமா வேலை செய்து கொண்டிருக்கும் போது தனது அம்மாவுடன் பேச வேண்டி வரும். அப்போது நீலிமாவை தவிர்த்து மதுவந்தியை உதவிக்கு நாடுகிறாள்.
இதனால், டாக்டர் நீலிமாவுக்கு மதுவந்தியிடம் பொறாமை ஏற்படுகிறது. மேலும், ஒரு சந்தர்ப்பத்தில் தனது காதலன் மதுவந்தியின் நல்ல மனதை பாராட்டியதும், நீலிமாவுக்கு மதுவந்தி மீது வெறுப்பும் எழுகிறது.
ஒரு நாள், மதுவந்தி ரிசெப்ஷனில் இருக்கும் பொழுது, சுதர்மன் மற்றும் அவரது நண்பர் லோகநாதன் அ