malaiyathal
New member
- Messages
- 2
- Reaction score
- 0
- Points
- 1
புதினம்: விடியலை தேடும் பூபாளம்
ஆசிரியர்: ரமணி சந்திரன்
நாயகன் : பிரபு
நாயகி: சுமித்ரா
சுருக்கம்:
சுமியின் பெற்றோர், பிரபுவுடன் திருமணத்தை நிர்ணயிக்கிறார்கள். திருமணம் நடைபெறுவதற்கு முன் பிரபு ஒரு பெண் பித்தன் என்பதை தெரிந்த சுமி, திருமணத்தை நிறுத்தச் சொல்கிறாள். ஆனால், பெற்றோர் அவளின் பேச்சைக் கவனிக்கவில்லை. திருமணத்துக்குப் பிறகு, சுமி அவனுடன் வாழ மாட்டேன் என கூறுகிறாள். ஆனால் பிரபு அவளுடைய எதிர்ப்பை மீறி தனது உரிமையைக் கோருகிறான்.
காலப்போக்கில், சுமி அவனை காதலிக்க ஆரம்பிக்கிறாள். கர்பம் தறிக்கிறாள். பிரபு குழந்தை வேண்டாம் என்று சொல்வானோ... குழந்தையை அழிக்க சொல்வானோ என்று பயந்து, தன் தோழியின் உதவியுடன் வீட்டைவிட்டு வெளியேறுகிறாள்.
அவள் அருகில் இல்லாத போதுதான் பிரபு, தானும் அவளை காதலிக்கிறேம் என்று உணர்ந்து, அவள் கர்ப்பமாக இருக்கக்கூடும் என்பதையும் ஊகிக்கிறான். அதனை தொடர்ந்து, அவள் தங்கியிருக்கும் இடத்தை நுட்பமாகக் கண்டுபிடித்து, மீண்டும் அவளை அழைத்து வருகிறான்.