Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - [email protected]


Completed விடிவெள்ளி

JoRam

New member
Messages
4
Reaction score
3
Points
3
சிஸ், அருமையான கதை களம். தற்போதைய கால கட்டத்தில் நிறைய நிகழ்வுகள் இது போல் நிகழ்ந்து கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகும். இந்த ஜீவனுக்கு விடி வெள்ளியா பவித்ரா வந்தது போல் நிறைய ஜீவன்ங்களுக்கும் வெளிச்சம் வந்தால் நலம்.
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
சின்ன வயசுல... பக்குவமும் இல்ல...

அவர் இப்படி இருக்கறதும் தப்பு... அவங்க சட்டுனு தூக்கி போட்டுட்டு போறதும் தப்பு...

பட்... அது காதல் இல்லனு தான் தெரிதே...

நமக்கு உண்மையா ஒருத்தர பிடிச்சா... அவங்க தோக்கும்போது கூட நிப்போம்...

இப்படி பறக்க தோணாது...
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
ரொம்ப bad situation...

ஜீவன் மனம் புரிது... 😔

வயசு கோளாறு... வேற என்ன சொல்ல...

கண்டதும் காதல்... எல்லா டைம் ஒர்க் ஆகாது...

அவரு பொறுப்பா மாறிருக்கணும்... அது உண்மை...

பட்... True லவ் இருந்துருந்தா... இவ்ளோ எளிதா அந்த பொண்ணு தூக்கி போட்டுட்டு அவர் தம்பியவே கல்யாணம் செஞ்சிருக்காது...
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
ஜீவன்... பவிய திட்றது புடிக்கல... 😤😤

தோற்றம் மட்டுமே அழகா இருந்தா போதுமா.... 🙄🙄

மனசும் நல்லாருக்கணும்...
 

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
ஜீவா நடந்து முடிந்ததை நெனச்சு இப்போ லைப் கெடுத்துக்கறாரு... 😤😤

பவி தைரியம் பிடிச்சிருக்கு... 🤩

என்னைக்கு திருந்துவாரோ...
 
Top Bottom