Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - [email protected]


Completed விடிவெள்ளி

Pikachu

New member
Messages
21
Reaction score
0
Points
1
நிறைவான முடிவு... 🥰🥰🥰🥰

ஜீவன், பவி... 😍
பிரகாஷ், புனிதா... 😍

என்னைக்கும் அவங்க பேமிலி கூட ஹாப்பியா இருக்கட்டும்... 🥰🥰🥰🥰

ஜீவன் மாற்றம், அதற்கு காரணமான பவி... எல்லாம் ரொம்ப நல்லாருந்தது... 😊

முதல்ல அவர் அப்படி சுத்திட்டு இருக்குமோது... எப்பிடிடா இவர் திருந்துவாருனு தோணுச்சு... அப்பறோம்... பவி அதட்டல், பேச்சு...தைரியம்... எல்லாம்தான் அவர் மனம் மாறக் காரணம்.... முக்கியமா காதல்... 😍😍

புனிதா... அவங்க பண்ணது தப்பு... 😔😔
என்ன சொல்ல... 🙄
பிரகாஷ் க்கூட நல்லா வாழ்ந்தா சரி...

பிரகாஷ்...
அண்ணன் மேல அவர் வச்ச அக்கறை... பொறுப்பு...
அவர் கேரக்டர் குட்... 😊

சிவகாமி மா... பையனுக்கு அவ்ளோ இடம் தரக் கூடாது... ஆனாலும் அவங்க பாசம்... 🥰🥰

கதை நல்லாருந்துச்சு dr... 😊

All the very best for all your upcomming novels... 💓🤝
 
Top Bottom