ரொம்ப bad situation...
ஜீவன் மனம் புரிது...
வயசு கோளாறு... வேற என்ன சொல்ல...
கண்டதும் காதல்... எல்லா டைம் ஒர்க் ஆகாது...
அவரு பொறுப்பா மாறிருக்கணும்... அது உண்மை...
பட்... True லவ் இருந்துருந்தா... இவ்ளோ எளிதா அந்த பொண்ணு தூக்கி போட்டுட்டு அவர் தம்பியவே கல்யாணம் செஞ்சிருக்காது...