Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வெண்ணிலவுக்கு வானத்தை பிடிக்கலையா?- Comments thread

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Very nice👌👌❤️❤️manam maaruvala🤔🤔
இன்னும் 25 எபி இருக்கு சிஸ்டர்🤣🤣 மெதுவா மாறட்டும்

மிக்க நன்றி சிஸ்🙏🙏
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
Today epi super... maamiyarin aasai Pol marumagal manam maarinaal sandhosam dhan...
அப்படியா பார்க்கலாம்,

மிக்க நன்றி சிஸ்டர்
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
ஒரு அம்மாவா கற்பகத்தோட ஆதங்கம் சரி.. ஆனால் ஒரு சகமனிஷியாக பார்த்தால் தப்பு...

அவள் நல்லவளா இல்லை கெட்டவளா .. என்பதை விட விருப்பம் இல்லாமல் ஒரு பொண்ணை கல்யாணம் பண்ணியது அவளை பொறுத்தவரை தப்புதான்.. பிடிக்காத இடத்தில் நிற்பது ... எரியும் நெருப்பில் நிற்பதற்கு சமம்..
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
நல்ல மாமியார்... பேசி பேசியே மருமகளை கைக்குள்ள போட்டுப்பாங்க போல...😜😜
 

Dikshita Lakshmi

Well-known member
Vannangal Writer
Team
Messages
421
Reaction score
178
Points
63
மகனின் நிலைமையை சொல்லாமலே புரிந்து செயல்படும் அம்மா சூப்பர்...
 
Top Bottom