Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


வேரின் தாகம் - கமெண்ட் த்ரெட்

Megala Appadurai

Saha Writer
Team
Messages
52
Reaction score
63
Points
18
ஹாய் நட்புக்களா.... வேரின் தாகம் பற்றிய உங்களின் மேலான கருத்துக்களை இங்கே பதிவிடுங்கள் செல்லங்களா... உங்களின் ஒவ்வொரு கருத்துக்களும் எங்களை மேலும் ஊக்கப்படுத்தி எழுதவைக்கும் மிகச் சிறந்த டானிக்.... நிறை, குறை எதுவாகினும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். ப்ரியங்களும், பேரன்பும் 🥰

மேகலா அப்பாதுரை
 

ஆனந்த ஜோதி

Well-known member
Vannangal Writer
Messages
908
Reaction score
316
Points
93
அருமையான ஆரம்பம் சிஸ்டர்,

வளவன் & கயல் பெயர்கள் ரொம்ப அழகாக இருந்தது.. அவர்களது காதலும் கூட.

ஆரம்பத்திலே அவளை தனியாக அழைத்துச் சென்றவுடன், பக்பக்கென்று இருந்தது. காதல் என்னும் பெயரில் ஏமாற்ற வந்த கள்வனோ.. காமுகனோ என்று, ஆனால் அடுத்தடுத்து வந்த வரிகள் அப்படி அல்ல என்ற நிம்மதியை கொடுத்தது.

தோள்மேல் சாய்ந்து மெல்லிடையாளின் ஸ்பரிசத்தில் தன்னை தொலைத்தவன், பாவம் ஸ்கூட்டியோடு விழப் போகிறான்🤣🤣🤣🤣.

வாழ்த்துகள் சிஸ்டர்💐💐
 
Top Bottom