Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


Infaa's - மாதும்மை comments

Infaa

Saha Writer
Team
Messages
460
Reaction score
240
Points
93
அபயை யாருக்குதான் பிடிக்காம இருக்கும்..தேவகிக்கும் பிடிச்சிருச்சு..மாது திருமணத்துக்கு ரெடி ஆகிட்டா..சூப்பர் சிஸ்

நன்றி தர்ஷினி

அபயனை எல்லாருக்கும் பிடிக்கும்.

மாது அவ்வளவு சீக்கிரம் ரெடி ஆக மாட்டா.
 

தர்ஷினி

Well-known member
Messages
970
Reaction score
848
Points
113
சூப்பர் அக்கா...அபய் எல்லாத்தையும் சமாளிப்பான்...ஒவ்வொரு விஷயத்தையும் அழகா கையாள்றான்..திருமணம் முடிஞ்சு தனியா போறது பத்தி அம்மாட பேசறது,மதுட பேசறது எல்லாம் அருமை:love::love::love::love::love:...
 

Sowdharani

Member
Messages
81
Reaction score
59
Points
18
வாவ் சூப்பர்.... எல்லாரும் மதுக்கு ரொம்ப care கொடுத்து பார்த்துட்டு இருக்காங்க.... கல்யாணம் நல்ல படியாக சந்தனா ஆசியில் நடக்கணும் ..

Kalarathi செய்யுறது ரொம்ப ஓவர்
 

ilakkiya

Member
Messages
36
Reaction score
35
Points
18
lovely epi sis,abai sema, maathuvai marriagekku ok solla vachuttiye :love: :love: :love: 👌👌unnai nerunga vendam endru solli avalye unnai nerukka vaittha vidham arumai:love::love: irendu perudaiya annaiyum,pillaikalai purinthukollum vidham arumai, next epi kaga eagerly waiting infaa sis
 
Top Bottom