Breaking News

உங்கள் படைப்புகளை சகாப்தத்தில் பதிவிட விரும்பினால் sahaptham@gmail.com என்கிற மெயில் ஐடிக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Forum

Notifications
Clear all

Quick and easy breakfast  

  RSS

Kokila Balraj
(@kokila-balraj)
Active Member Contributor
Joined: 1 year ago
Posts: 16
09/02/2020 4:47 pm  

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு: 1 கப்

முட்டை: 2

மஞ்சள் தூள்: 1/4 டீஸ்பூன்

மிளகு தூள்: 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள்: 1/4 டீஸ்பூன்

சர்க்கரை: 1 டீஸ்பூன்

உப்பு: ருசிக்கேற்ப

மல்லி இலை பொடியாக நறுக்கியது: சிறிதளவு

வெங்காயம் பொடியாக நறுக்கியது: 1

பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது: 1

கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது: சிறிதளவு

எண்ணை or நெய்: தேவைக்கேற்ப

செய்முறை:

கோதுமை மாவுடன் முட்டை சேர்த்து அடித்து, அதில் மஞ்சள் தூள், மிளகு தூள், மிளகாய் தூள், சர்க்கரை, உப்பு, மல்லி இலை, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும். வாணலியில் தேவைக்கேற்ப எண்ணை or நெய் விட்டு மாவை ஊற்றி இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்தால் சுவையான breakfast ரெடி.


Quote




Share: