Tag Archive: Love story Romance tamil novel

ப்ரியசகி-26

August 1, 2018 6:41 pm Published by

தன் ஆயுளுக்கு இன்னும் ஐந்தே மாதம் கெடு என்று நினைக்கும் போதே தன் இதயத்தை கத்தியால் குத்துவதுப் போல் வலியை உணர்ந்தாள்.தன் மனதை அழுத்தும்... View

ப்ரியசகி-25

July 29, 2018 7:50 am Published by

அனு ,ராஜ் படிக்கும் கல்லூரி வளாகத்தில் அவனுக்காக காத்திருந்தாள்.அவள் எண்ணியதுப் போல் ராஜும் வர அவனை எதிர்கொண்டாள்,  அவன் நெற்றியில் முடிச்சு விழ பின்பு... View

ப்ரியசகி-24

July 26, 2018 7:10 am Published by

ரோஷனை அழைத்து பேச அவன் பதில் கூற தடுமாறினான். கணக்கில் எழுதப் பட்டிற்கும் காசோலையும் இவன் கூறும் சேர்ஸ் பத்தின கணக்கு பொய்யாக இருக்க ... View

ப்ரியசகி

July 25, 2018 5:36 am Published by

 நான் உங்கள் தோழி திவ்யபாரதி……..                  என்னோட கதை ப்ரியசகி பற்றி நிங்கள் நினைக்கும்... View

ப்ரியசகி-23

July 24, 2018 5:53 pm Published by

அனுயாவோ அவன் கூறிய வார்த்தைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் யோசித்துக் கொண்டிருந்தாள்… ‘ ஹும் நம்ம வாங்க போனாதான… பாத்துக்கலாம்’ என்று அவள்... View

ப்ரியசகி-22

July 23, 2018 7:53 am Published by

கல்லூரி முதல் நாள் என்பதால் முன்னாள் மாணவர்கள்  என்று கோலாகலமாக இருந்தது… அனைவரையும் உபசரித்து அவர்களுக்கு அன்பளிப்பு வழங்கினர்… சிறந்த மருத்துவனாக வரவேண்டும் என்று... View

ப்ரியசகி-21

July 21, 2018 6:52 am Published by

அவனை உண்ண அழைக்க… அவனோ கையை தூக்கி நிமிர்த்தி போதும், பேசாதே என்றான்… ‘ மாமா என்னாச்சி, ஏன் கோவமா இருக்கிங்க’… அவனோ பேசாமல்... View

ப்ரியசகி-20

July 17, 2018 6:07 am Published by

மையூரியோ எப்படி இது சாத்தியம் என்று குழம்பி  கொண்டிருந்தாள்.அடுத்த முறை அவளை வேரோடு சாய்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள். தன் தொழில் மூளையை பயன்படுத்தி ... View

ப்ரியசகி-19

July 15, 2018 7:23 am Published by

‘டேக் யூர் சீட் கார்த்திக்… ஷீஸ் பைன் டோண்ட் வோரி… கங்கிராட்ஸ் யூ ஆர் கோயிங் டு பி பாதர்… கொஞ்சம் அன்கான்ஷியசா இருக்காங்க’…... View

ப்ரியசகி-18

July 11, 2018 6:10 am Published by

அவள் உடைந்து அழுவதைக் காணாமல் தன் மார்பிலிருந்து அவள் முகத்தை நிமிர்த்தி ‘குட்டிமா இப்ப என்னாச்சினு இப்படி அழற விடுடா அழதமா’ என்றான் ‘சரி... View