Tag Archive: Love

முள்ளோடு முத்தங்கள்-1

September 17, 2018 5:10 pm Published by 7 Comments

முள்ளோடு முத்தங்கள் அத்தியாயம்1 ஆங்காங்கே… பெரிய பெரிய கட்டிடங்கள்… பிரமிக்க வைக்கும் அலங்காரங்கள்… கட்டிடங்களின் அமைப்புகள் பார்ப்பவர்களை பிரமிக்க மற்றும் சற்று மிரள வைக்கும்... View

முகங்கள்-38

September 6, 2018 9:48 am Published by 4 Comments

முகங்கள் 38   சந்தனாவின் தலை பாரமாக இருந்தது. இமைகளை திறக்க எவ்வளவு முயன்றும் முடியவில்லை ,கைகளையும் அசைக்க கஷ்டமாக இருந்தது.   ஆனால்... View

முகங்கள்-35

September 3, 2018 11:02 am Published by 6 Comments

முகங்கள் -35   ஹோட்டல் அறையின் சிட்அவுட்டில் எங்கோ வெறித்தபடி நின்றிருந்தான் ருத்ரபிரதாப். கையில் புகைந்து கொண்டிருந்த  சிகரெட்டின் நெருப்பு அவன் விரலை நோக்கி... View

முகங்கள்-26

August 20, 2018 10:44 am Published by 6 Comments

முகங்கள் – 26   சந்தனா மற்றும் மித்ரன் நின்றிருக்க அவர்களின் எதிரில் இருந்தான் ருத்ரபிரதாப்  அவனுக்கருகில் துணைநடிகை அர்ச்சனா,மித்ரனை மட்டும் பார்த்து பேசலானான்.... View

மனதோடு ஒரு ராகம்-25(Final)

July 22, 2018 10:34 am Published by 13 Comments

அத்தியாயம் – 25   அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தாள் பூர்ணிமா. களைந்த கேசமும், வெளிறிய முகமும், ரெத்தக் கரை படிந்த ஆடையுமாக…... View

மனதோடு ஒரு ராகம்-20

July 17, 2018 9:49 am Published by 2 Comments

அத்தியாயம் – 20   வாய்விட்டுச் சொல்ல முடியாத துயரத்தை மனதிற்குள் போட்டு அழுத்தி வைத்துவிட்டு, இயல்பாக இருப்பது போல் தன்னை காட்டிக் கொள்ள... View

மனதோடு ஒரு ராகம்-19

July 16, 2018 9:23 am Published by 1 Comment

அத்தியாயம் – 19   சேலம் அரசு மருத்துவமனையில் டாக்டர் கேசவனின் அறை…   “ரவிக்கு நீங்க என்ன வேணும்?”   “தம்பி டாக்டர்”... View

மனதோடு ஒரு ராகம்-18

July 15, 2018 12:23 pm Published by Leave your thoughts

அத்தியாயம் – 18   கிழக்கு மெல்ல வெளுத்துக் கொண்டிருக்கும் அதிகாலை வேளை… இரைதேடிச் சிறகடிக்கும் பட்சிகளின் ஓசை மூடியிருக்கும் அந்த அறைக்குள் ஊடுருவி,... View

மனதோடு ஒரு ராகம்-17

July 14, 2018 9:44 am Published by Leave your thoughts

அத்தியாயம் – 17   ஒன்றுக்கு இரண்டு தூக்க மாத்திரைகளை விழுங்கிய பிறகும் ரவிக்கு உறக்கம் வரவில்லை. கண்களை இறுக்கமாக மூடித் தலையைத் தலையணையில்... View

மனதோடு ஒரு ராகம்-16

July 13, 2018 9:46 am Published by 1 Comment

அத்தியாயம் – 16 அன்று காலை கண் விளித்ததிலிருந்தே ராஜிக்கு ஒரே பரபரப்பு… ‘சொல்லிவிடலாமா? வேண்டாம் வேண்டாம்… ஒவ்வொரு மாதமும் எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாற்றமே... View