ப்ரியசகி-9
June 26, 2018 7:17 amஅத்தியாயம் 9 கார்த்திக்கின் முகம் தெளிவில்லாமல் இருக்க என்ன என்று கேட்டாள் அவனோ “திவி உங்க அப்பா வுக்கு அட்டாக் வந்திருச்சான் சோ ஐசியூல அட்மிட் பண்ணீர்காங்களாம். நம்ம இப்போ ஹாஸ்பிட்டல் போலாம் என்றான், “அவளோ திக்பிரம்மை ... View