Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

உனக்காக

வெற்று காகிதமாய் இருந்த என் இதயத்தில், இலக்கிய வாிகளால் இயற்றிய கவிதை நீ……….!

இதழ் வழியே இறங்கிருந்தால் நீ மறைந்து இருப்பாய், இரு விழி வழியே இதயத்தை துளைத்தால் என் மரணம் வரை நீ துணை இருப்பாய்……….!

இலக்கியங்களில் வாழும் இலக்கியமானவளும் நீயே………!

என் இதயத்தில் வாழும் இதயமானவளும் நீயே………..!

பூவோடு வாசமாய் உன்னில் புகுந்து கொள்வா?

இல்லை, மண்ணின் வாசமாய் உன்னில் மறைந்து கொள்வா?

மாாி வந்து மாய்த்த மணல் வீடானது என் மனம்……..!

துாாிகையால் நீ துாவிட்ட வண்ணமாய் என்னை வதைக்கும் அனுதினம்…….!

என் வானில் காணாமல் போன வெண்நிலா………!

நட்சத்திரமாய் என்னை நெருங்கி வா நம் காதலா………!

இன்பத்தை இழந்து இரவோடு இணைந்து இருக்கிறேன்……..!

இரவலாக நீ வந்தால் என் இதயம் உனக்காக…………..!

– மீனாக்ஷி சிவகுமார்




Comments are closed here.

error: Content is protected !!