உனக்காகவே வந்தேனடா – intro
2313
2
ஹலோ ஃபிரண்ட்ஸ்,
சகாப்தம் தளத்தில் இன்னொரு புது எழுத்தாளரை அறிமுகம் செய்வதில் மகிழ்கிறேன். தோழி மதுவந்தி. இதுதான் அவருடைய முதல் கதை. ஆனால் எழுத்துநடை அப்படி சொல்லவில்லை… படித்துப்பாருங்கள்… உங்களுடைய கருத்துக்களைப் பகிர்ந்துக் கொண்டு அவரை ஊக்கப்படுத்துங்கள். வாரம் இரண்டு முறை கதை பதிவேற்றம் செய்யப்படும்.
நன்றி,
நட்புடன்
நித்யா கார்த்திகன்.

2 Comments
Welcome mam
Welcome Madhuvanthi congrats for ur story 💐💐💐💐