உனக்காகவே வந்தேனடா
2632
2
அனைவருக்கும் வணக்கங்கள்!!!
“உனக்காகவே வந்தேனடா…”
இது என்னுடைய முதல் கதை… ‘தலைப்பே’ நமக்கு கொஞ்சம் கதையை சொல்லிரும்… நிஜம் தான்…
நட்பே எனக்கு எல்லாம் என்று நிம்மதியுடன் வாழ்ந்து வருகிறான் நம் நாயகன்… ‘உனக்காகவே வந்தேனடா’ என்று நம்ம நாயகனை தேடி நாயகி வந்து நிற்கிறா… அவனை மட்டுமில்லை… அவனோட அந்த நட்பையும் தேடித்தான்…
யார் அவள்??? எதற்கு நம்ம ஹீரோவை தேடி வர்றா??? நம்ம ஹீரோ அவளை உணருவானா??? அவன் உணருற அந்த நொடி… அவள் யாரென்று அறியும் அந்த நொடி… எப்படி இருக்கும்???
இப்படி பல கேள்விகளோட கதை நகரும்… சோ… அதை கதையோட போக்கில் தெரிஞ்சுக்கலாம்…
நாயகன் – நாயகியோட சேர்த்து இன்னும் பலர் அவங்க கூட உலாவருவாங்க… சின்ன சின்ன மோதலும்… சிறுக சிறுக சேர்த்து வைத்த சொல்லப்படாத காதலும்… அன்பான உறவுகளும்… ஆழமான நட்பும்… அழகான தாய்மையும்… இப்படி பல விஷயங்கள் இந்த கதையில் இடம் பெற போகுது…
படிக்கிற எல்லோருக்கும் ரசிக்கும்படி இருக்கும்… பிடிக்கும் என்று நம்புறேன்… படிக்கிறவங்க தங்களோட கருத்துக்களை பகிர்ந்தால் மகிழ்ச்சி அடைவேன்… நன்றி!!!
With Love
Madhuvanthi
2 Comments
Nice start….. Thank u.
💐💐💐congrats madhu sis…. Start ur journey in writing all the best😊😊😊