Share Us On
[Sassy_Social_Share]கரையும் காதலன் அறிமுகம்
1970
1
வணக்கம் நட்புகளே!
வேல்விழியின் நிலவோ!… கதை ஏற்கனவே சென்று கொண்டிருக்கும் நிலையில் இன்று இன்னொரு புது கதையை தொடங்க போகிறேன். ஆனால் பதிவுகள் சற்று தாமதமாக தான் வரும். அதாவது வாரத்தில் மூன்று முதல் நான்கு பதிவுகள்.
அடுத்த புது கதையின் பெயர்… ” கரையும் காதலன்”
கதையின் ஆரம்பத்தில் சற்று சோகமாக தான் இருக்கும். ஆனால் நிச்சயமாக போக போக உங்களுக்கு பிடிக்கும் ஆதலால், தொடர்ந்து படித்துவிட்டு உங்களின் கருத்துக்களை பகிரவும்.
தங்களின் மேலான கருத்துக்கள் தான் என் எழுத்துக்களுக்கு சிறந்த புத்துணர்ச்சி…
இதோ கதையின் முன்னுரை.
” ப்ளீஸ் நான் உன்னை …பார்க்கணும் ….” என்றாள்.அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் விழிகளை சுழட்ட, “ஹ்ம்ம்.. சரி! கண்ணாடி முன்னே வந்து நில்லு” என்றது மென்மையான குரல்.
காற்றில் கரைந்து போன தன்னவனை தேடும் ஒரு உயிர்…
தங்களின் ஆதரவை எதிர்நோக்கும் தரிஷினிசிம்பா (மழைநிலா)
***********************
அடுத்து,
என் எழுத்துக்களுக்கு முதல் புத்தகமாக வெளிவந்த கதை “நெருங்க சொல்லுதடி உன்னிடம்” வாசகர்களின் மேலான வேண்டுகோளுக்கு இணங்க தற்பொழுது அமேசான் கிண்டலில் போடப்பட்டுள்ளது.
இதற்கும் தங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் தர்ஷினிசிம்பா.
1 Comment
ugga story yellame padicha akka spr ra eruku varthaiye illa athe mari entha story spr ra erukkunu therium very nice akka very intersting and very loveble story akka