ஹேய் ! நீ ரொம்ப அழகா இருக்க-23 (second part)
1203
1
ஊட்டி:
மூவரும் காரில் ஊட்டியை வலம் வந்து கொண்டிருந்தார்கள். காரை ரவியிடம் ஓட்ட கொடுத்துவிட்டு கார்த்திக் மெசேஜ்யில் முழுகி இருந்தான்.
பொள்ளாச்சி வீடு:
ஒருவழியாக அனைவரையும் அழைத்து விட்டு வீட்டிற்கு வந்தார்கள். மதிய உணவை வனஜாவும் கௌரியும் சேர்ந்து சமைக்கத் தொடங்கினர்.
கோபால்: இந்த வினிதா எங்கப்பா?
அருள்: ஏதோ முக்கியமான வேலை என்று வெளியே போனா மாமா.
கோபால்: லீவுல ஊருக்கு வந்தா கூட வீட்ல இருக்க மாட்டியா இந்த குட்டி.
அருள்: எல்லா இந்த வயசில இருக்கிறது தான் மாமா.
வனிதா தனது அறைக்குள் சென்று வினிதா விற்கு கால் செய்தாள்.
காலை எடுத்து பேசிய வினிதா தான் வெளியே இருப்பதாகவும் வீட்டிற்கு வர எப்படியும் மாலையாகும் வீட்டில் சொல்லும்படி கூறிவிட்டு அழைப்பை துடித்தாள்.
வனிதா அடுத்ததாக கார்த்திக்கிற்கு கால் செய்தாள்.
தொடரும்.
1 Comment
when u post ur story next part