Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com

மாயோனின் மலரோவியம் - Comments

Nithya Karthigan

Administrator
Staff member
Saha Writer
Messages
664
Reaction score
820
Points
93
சகாப்தம் வாசகர்களுக்கு அன்பு வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டி ஆரம்பமாகிவிட்டது.💃💃💃💃 உங்களுக்கு விருப்பமான கதைகள் பல இடம்பெறவிருக்கின்றன. அதில் இந்த கதையும் ஒன்றாக இருக்கலாம். வாசித்துப் பாருங்கள். பிடித்திருந்தால் தொடர்ந்து வாசித்து மகிழுங்கள். அப்படியே பின்னூட்டம் கொடுத்து எழுத்தாளரை ஊக்கப்படுத்துங்கள். 👍👍👍

நன்றி மக்களே...
- நித்யா கார்த்திகன்
 
Last edited:

தர்ஷினி

Well-known member
Messages
883
Reaction score
767
Points
113
Interesting teaser sis......All the best......
விக்ரமின் அந்த எதிர்மறை குணம் மாறாது இறுதிவரை என்பது ஒரு ஆவலை உண்டாக்குகிறது...ஸ்ருதியின் அக்கா,அம்மாவை கொன்றுவிட்டானா.....விக்ரமிற்கு சளைத்தவள் அல்ல ஸ்ருதி என்று தோன்றுகிறது..அவன் அவ்ளோ தூரம் சொல்லியும் தப்பிச்சிருக்க அண்ட் மரணத்தை நோக்கிச் செல்லாத இவளின் எண்ணம்👌👌👌👌👌முதல் பதிவிற்கு வெய்ட்டிங் சிஸ்😍😍😍😍😍
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47

ரொம்ப நன்றி சிஸ்... 1st ud போட்டுட்டேன் 💖💖💖
 
Cindrella

Member
Messages
63
Reaction score
59
Points
18
Hi andril, (try to find out me, who am I?)
Superb start, teaser nallarkku first epiyum padichitten. Vikraman sruthakeerthi eppadioruvarai oruvar theriyumnu waiting.
 
Mythili.MP

Well-known member
Messages
190
Reaction score
47
Points
93
Hi andril, (try to find out me, who am I?)
Superb start, teaser nallarkku first epiyum padichitten. Vikraman sruthakeerthi eppadioruvarai oruvar theriyumnu waiting.
Lakshmi akka... Neenga thane 😁 enakku theriyum... 😍😍😍 Thank you akka
 
New Threads

Top Bottom