Dhivyasree
Well-known member
- Messages
- 271
- Reaction score
- 67
- Points
- 93
Thank youNice 😍😍😍
Thank youNice 😍😍😍
பிரகல்யாக்கு ஆபத்தே ருத்ராதான். எதேச்சையாக கூட வந்திருக்கலாம்.... ஆனால் உண்மையான ரீசன் லேட்டர் தான் நமக்கு தெரியும் சிஸ்ருத்ரா பிரகல்யாவுக்கு பேசவும் மரம் கீழே விழுந்துவிட்டது.ருத்ரா பிரகல்யா எதுக்கு பார்க்க வந்திருக்கிறான்.
வாவ் அக்கா ரொம்ப அழகா சொல்லிட்டீங்க.... அது என்னென்னு போக போக தெரிஞ்சுப்போம்... மர்ம முடிச்சுக்களை சீக்கிரம் அவிழ்த்துடுவோம்😁😁😍😍😍😍😍ஆதிமந்திரை எதற்காக இந்திரன் வைஜெயந்தி இவர்களுடன் விலகி இருக்கிறார்.🤔🤔 மந்தரையின் கடந்தகால வாழ்க்கைக்கும் ருத்தின் நிகழ்கால நடவடிக்கைக்கும் ஏதோ தொடர்பு இருக்கு.ருத்ராஜித்துக்கு பெரியம்மா என்கிற உறவை தாண்டி வேற ஏதோ பிணைப்பு இருக்கு. ஒரே மர்மமா இருக்கே 😇😇😇 மண்டை காயுது 🤧🤧மர்மம் ஸ்டோரி போல போகுதே... 😂😂 அடேய் ருத் என்னடா டபுள் பர்பாமன்ஸ் பண்ணுற...😲😲😲😲 இன்ராஸ்டிங் மூவ்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌👌👌 அடுத்த பதிவுக்கு ஆவலுடன்.
Thank you 😍😍😍Superb 👌👌very very interesting 💐💐
Wow lovely comments 😍 Athu oru twist... Avanga en apdi irukanganu poga poga therinjupom. Deadbody sathish illa... Athu yarunu next epi la therinjum 😍😍😍😍 thank you sisIvan enna ivlo pudhira irukkan??? Aboorva vai tan virumburan pola… veetla pesina kalyanam than Pragalya…. Aanal Rudh amma visithrama irukkangale… avangalukkum Pragalya family kkum edhavathu link irukkumo??? 🤔🤔🤔
Sethathu yaru??? Satheesh a??? Illai antha Cameravai vechi Rudh i photo eduthavana???